லைஃபக எதையும் பாஸிட்டாவா பாருங்க அமைதியா எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கோங்க சூப்பரா சும்மா ஜம்முன்னு இருக்கும்.
வாழ்கையினை ஜெயிக்க பாட்ஸிட்டாவா இருத்தல் அவசியம், வரலாற்று பக்கங்களை புரட்டி பாருங்கள் அதிகம் போராடியவர்கள் அனைவரும் அனைத்தையும் கடந்து வந்திருப்பார்கள் மேலும் அவர்களுக்கு வாழ்கையில் எது நெகட்டிவா நடந்தாலும் சோவாட் கொள்கையுடைவர்களாக, இதுவும் கடந்து போகும் ஆடிட்யூட் இருப்பவர்களாக இருப்பார்கள் அதனால்தான் அவர்கள் சிறந்த பதவி வகிக்கின்றனர்.
நீங்கள் தொடர்ந்த பாஸீட்டாவா இருக்க சில டிப்ஸ் கிழே கொடுத்துள்ளோம்.
கவனம் தேவை:
வாழ்வில் எப்பொழுதும் எங்கும் கவனம் தேவை, ஃபோகஸா இருங்க அந்த கவனத்தன்மையில் தடுமாற்றம் வரலாம் தப்பில்லை திருத்திக் கொள்ளலாம் ஆனால் அதற்காக எல்லாம் பீல் பண்ணாதங்கப்பா, தொடர்ந்து கவனமாக இருக்க பயிற்சி செய்யுங்க அத்துடன் பெற்றோர்கள், சமுதாய கட்டமைப்புகள் கல்விக்கூடம் ஆகியவை அனைத்தும் இது குறித்து மாணவர்களுக்கு விளக்குதல் அவசியம் ஆகும்.
வீட்டில், நண்பர்களுடன், சமுதாயத்தில் என அனைத்து தரப்பினரும் ஒருங்கே இணைந்து பழகும் பொழுது கவனமாக இருக்கும் முறை குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.
முடியும் என்று இருங்கள்!.
முடியும் என்று எண்ணத்தில் முழுமையாக ஈடுப்படுத்தினால் நிச்சயமாக நினைத்ததை சாதிக்கலாம். எதுவாக ஆழமாக உறுதியாக சிந்து முயற்சிக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். இப்பயணத்தில் வரும் தடைகளை தகர்தெரிய தானாகவே வழியை மனது கண்டுப்பிடிக்கும்.
தோல்வியை ஏற்க பழக வேண்டும்:
எவ்வளவு பெரிய கனவாக நீங்கள் கானலாம் ஆனால் தோற்காமல் உங்களால் அந்த கனவை அடையமுடியாது. உங்கள் கனவை நினைவாக்க இழப்புகள் பல சந்திக்க நேரிடும், தொட்டதெல்லாம் சில நாட்கள் சிதைந்து போகலாம். இருப்பினும் கனவை அடைய போராடுவோர் இலக்கை அடைவார்கள். தோல்வி இருக்குமிடத்தில் கற்றல் இருக்கும், படிப்பறிவு இருக்கும். துண்டு போகாமல் இருக்க பழகினால் போதுமானது ஆகும்.
பாஸீட்டாவான ஆட்களை நிரப்புங்கள்:
உங்களை சுற்றி பாஸீட்டாவான ஆட்களை நிரப்புங்கள். உன்னால் இது முடியாது. இதுதான் சாத்தியம் இது ஆகாது என கூறுபவர்களை உங்களுக்கு அருகில் வைத்து கொள்ள வேண்டாம். யாரால் உங்களுக்கு நீ பன்னுவ, நீ போவ, உன்னால் முடியும், மெர்சி வா!வா! என்று பெருமிதத்துடன் அழைப்பவர்கள், வாழ்வை வெல்ல உங்களுடன் இருப்பவர்களாவார்கள் அவர்களை என்றும் உடன் வைத்து செயல்படுங்கள். எம்ஜிஆர் பாடல்கள் உற்று கவனித்தால் தெரியும் மிகுந்த பாஸீட்டாவான வரிகள் ஆக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் சிவாஜி பாடல்களில் சோகம், இழப்பு, பாதிப்புகள் நிரம்பியிருக்கும் இப்பாடல்கள் கேட்கப் பிடிக்கும் நாமும் இதில் ஒன்றி போவோம். ஆனால் எம்ஜிஆர் பாடல்கள் புது சக்தியுடையவையாய் இருக்கும் புரட்சி செய்ய வைக்கும் இதுதான் வார்த்தைகளிலுள்ள பாஸீடிவ் சக்தியை குறிக்கும்.
நன்றியுணர்வு:
எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொ
ண்ட மகர்க்கு
நன்றி மறவாமைக்கு வள்ளுவன் உரைத்த வாக்கினை சிறமேற்கொண்டு பயணிக்க வேண்டும். உங்கள் இலக்கை அடைய நீங்கள் தொடர்ந்து பயணிக்க
கிடைத்த மனிதர்கள், பொருட்கள் ஆகிய அனைத்திற்கும் நன்றி தெரிவித்து செயல்பட வேண்டும்.
சுயம்:
நீங்கள் ஆற்றும் காரியங்களில் என்றும் சுயம் இருக்க வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சுய மதிப்பீடு செய்து எதையும் ஆற்றுங்கள் அது இருந்தால் தான் எதையும் வெற்றி பெற முடியும்.
ஒளிவு மறைவு இல்லாத அந்த வெளிப்படைத்தன்மையை எங்கு கையாள வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் படியுங்க:
0 Comments