தமிழக அரசின் குடிநீர் வழங்கும் நுகர்பொருள்  கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தகுதியும் விருப்பமுள்ளோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப  கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்கள் எண்ணிக்கை 17 ஆகும். 
உதவி மேலாளர் 7 பணியிடங்கள் 
ஷிப்ட் மேலாண்மையாரளர் 10 பணியிடங்கள்  ஆகும். 
எம்எஸ்சி தாவரவியல் ,எம்எஸ்சி வேளாண்மை எம்எஸ்சி உணவு தொழிநுட்பம், அத்துடன் மெக்கானிக்கல், மின்னனு   இன்ஜினியரங், போன்ற பட்டங்கள் பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம். 
மாதச் சம்பளமாக ரூபாய்  உதவி மேலாளர் பணிக்கு 35,600 முதல் 1, 14, 800 வரை பெறலாம்.  ஷிப்ட் மேலாண்மையாளர் பணிக்கு ரூபாய் 1, 12, 800 வரை பெறலாம். 
அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து கீழ்க்கணட் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். 
தி மேனேஜிங் டைரக்டர், 
தமிழ்நாடு சிவில் சப்பளைஸ், 
நெ 12, தம்புசாமி ரோடு, கீழ்பாக்கம், 
சென்னை- 6000110
எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ஆவார்கள். 
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 28.2. 2019 ஆகும். 
மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments