ஹிந்துஸ்தான் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 77 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அஸிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ், இன்ஸ்பெக்சன், ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மாதம் ரூபாய் 11,050- 28,970  தொகை வரை  பெறலாம். 





28 வயதுவரயுள்ளோர் வரை ஹெச்ஏஎல் அறிவிப்பு படி  விண்ணப்பிக்கலாம். 

எழுத்து தேர்வு மற்றும் கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிபெண்கள் மற்றும் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 200 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 


மேலும் படிக்க:

சென்னை ஐசிஎப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments