டிஎன்பிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் அறிவித்துள்ள அஸிஸெண்ட் சிஸ்டம் இன்ஜினியர் மற்றும் அஸிஸ்டெண்ட் சிஸ்டம் அனாலிஸ்ட் மற்றும் பல பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர்
|
அஸிஸ்டெண்ட்
சிஸ்டம் இன்ஜினியர், அனாலிஸ்ட்,
|
வயது வரம்பு
|
35 வயதுள்ளோர் வரை
|
கல்வித் தகுதி
|
இன்ஜினியர்ங்
பட்டம் முடித்திருக்க வேண்டும்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
60
|
சம்பளம்
|
ரூபாய்
37,700- 1,19,500 வரை பெறலாம்
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
அஸிஸ்டெண்ட் சிஸ்டம் இன்ஜினியர் பணியிடம் 34 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் சிஸ்டம், அனாலிஸ்ட் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிகையானது 24 ஆகும்.
இன்ஜின்யரிங் மற்றும் பிடெக், சிஎஸ், ஐடி, இசிஇ, இஇஇ போன்ற பிரிவில் ஏதோ ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சியில் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் 35 வயதுள்ளோர் வரை அந்தந்த பிரிவு மற்றும் பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
சம்பளத் தொகை 37,700 -1,19,500 வரை பெறலாம்.
எழுத்து மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவ்ரகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ரூபாய் 150 கட்டணமாக செலுத்த வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 20.02.2019
தாள் 1 ஏப்ரல் 7, 2019 இல் நடைபெறும்.
தாள் 2 ஏப்ரல் 7, 2019 இன்ஜினியரிங் ஆப்டியூட் தேர்வு பிற்பகல் 2:30 மணி முதல் 3:30 மணி
தாள் 3 ஏப்ரல் 7, 2019 டிஸ்கிரிப்டிவ் தேர்வானது 3.30மணி முதல் 5.30மணி வரை நடைபெறும்.
மேலும் படிக்க:
0 Comments