பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின்  பெல் நிறுவனத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 38 ஆகும். 
மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் எஃப்டிஏ பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
பாரத் ஹெவி எலக்டிரானிக்  லிமிட்டெட் நிறுவனத்தில் பணிக்கு 35 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். 
கல்வித்தகுதியாக மெக்கானிக்கல்  அல்லது எலக்டிரானிக்கல், சிவில் அல்லது உற்பத்தி மற்றும் தொழிற்த்துறை அல்லது தொழில்நுட்ப  பாடத்தில் இன்ஜினியரிங்  பாடங்களின் ஏதாவது ஒன்றில் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். 
| 
பணியின் பெயர் | 
எஃப்டிஏ
  பாதுகாப்பு அதிகாரி | 
| 
வயது வரம்பு | 
 35 வயது வரை  | 
| 
கல்வித் தகுதி | 
இன்ஜினியரிங்
  பாடத்தில் படட்ப்படிப்பு | 
| 
பணியிடங்கள் எண்ணிக்கை | 
38 | 
| 
சம்பளம் | 
ரூபாய்
  62,100 வரை பெறலாம் | 
| 
பணியிடம் | 
இந்தியா | 
நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் . 
மாதச் சம்பளமாக  ரூபாய் 62, 100 பெறலாம். 
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
 டிடி அல்லது எஸ்பிஐ காலெக்ட் மூலம் செலுத்தலாம் 
ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் விண்ணப்பங்களை செலுத்தலாம. 
பிப்ரவரி 18, 2019 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 
மேலும் படிக்க:
 


 
 
 
 
0 Comments