எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள மேலாண்மை பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

 மாவட்ட நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 45 ஆகும். 

சுகாதாரப்பணியாளர், துப்புரவாளர், இரவு காவலர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் மாதச் சம்பளமாக ரூபாய் 15, 700 முதல் 50,000 வரை மாதச் சம்பளமாக பெறலாம். 

பணியின் பெயர்
சுகாதாரப்பணியாளர், இரவு காவலர்
வயது வரம்பு
21-32 வயது வரை
கல்வித் தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
45
சம்பளம்
ரூபாய் 15.700- 50,000 வரை பெறலாம்
பணியிடம்
ஈரோடு



18 முதல் 35 வயதுவரையுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனை  பூர்த்தி செய்து  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். 

முகவரி:
தி சீப் ஜூடிசியல்  மேஜிஸ்திரேட், 
சீப் ஜூடிசியல் மேஜிஸ்திரேட் கோர்ட், 
ஈரோடு- 638 011

விண்ணப்பிக்க வேண்டிய அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 22, 01, 2019   

தகுதி பட்டியல், நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 



மேலும் படிக்க:

சென்னையில் சத்துணவு கூடத்தில் வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments