யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் மற்றும் சல்யூட்டோ 125 என பொது மோட்டார் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
யமஹா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய சல்யூட்டோ பைக்குகள் யுபிஎஸ் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது இதன் ஆரம்ப விலை ரூபாய் 52,500 டிஸ்க் பிரேக் விலை 60 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யூனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் பயனாளர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 1 2019 இந்தியாவில் 125சிசி அதிகமான திறன் கொண்ட மோட்டார் பைக் மாடல்கள் மாடல்களில் பிரேக் சிஸ்டம் வழங்க வேண்டும் என்ற அரசின் சட்டத்தினால் 125சிசி திறன் கொண்ட ஏபிஎஸ் வசதி வழங்க வேண்டும்.
யமஹாவின் சல்யூடோ 110சிசி, 2-வால்வ்கள், ஏர்-கூல்ட், 4-ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்ட், 4 ஸ்ட்ரோக் எஞ்சினின் கொண்டுள்ளது.
4ஸ்பீட் கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டுள்ள் இஞ்சினை 7.3 பிஹெஸ்பியையும், 8.5 என்எம் டார்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கிறது பைக், ப்ரஸி, புளூ, மேட் பிளாக், இன்ஸ்பைரிங்க சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.
மைலேஜ் சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் ஒரு லிட்டருக்கு 82 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் பெட்ரோலில் செயல்படும். மேலும் யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக், 72 லிட்டர் அளவிலான கொள்ளளவு கொண்ட ப்யூவல் டேங்க் கொள்ளவு கொண்டது.
யமஹா சல்யூடோ ஆர் எக்ஸ் மாடல் டிவிஎஸ், பஜாஜ் பிளாட்டினா 100 இ.எஸ் மாடல்களுக்குப் போட்டியாக அமையும்.
1 Comments
நன்று.
ReplyDelete