நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு!

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா-விடைத் தொகுப்பு போட்டி தேர்வுக்க்கு உதவிகரமாக இருக்கும்.  என்ற நோக்கத்தில் இதனை உருவாக்கியுள்ளோம், படித்துப் பயன்பெறுங்கள்.
 
1. 2020ஆம் ஆண்டு செவ்வாய்க் கோளை அங்கு செய்ய என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

விடை: ஐக்கிய அரபு அமீரகம்

2. 2018 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவின் பட்டத்தை வென்றவர்?

விடை: கரோலின் மரின்

3. பாகிஸ்தான் முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளனர்?
விடை: தாஹிரா சப்த்தார்

4. ஆசிய விளையாட்டுப் போட்டியில் most valuable பிளேயர் இதனைப் பெற்ற ரிகாகோ ஐகி எந்த நாட்டை சேர்ந்தவர்?
விடை :ஜப்பான்
 
5. Moving and moving forward A year in office என்ற புத்தகத்தை எழுதியவர்?
விடை: வெங்கையா நாயுடு
 
6. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் எது மேலும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ள ஆண்டு?
விடை: கணியான் திட்டம், அறிமுகப்படுத்த உள்ள ஆண்டு 2020, இதன் தலைவர் லலிதாம்பிகா

6. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் தொடங்க உள்ள இடம் எது?
விடை: 2022-ல் குஜராத் மாநிலம் சூரத் - பிலிமோரா

7. 2011ஆம் ஆண்டு திட்டத்தின்படி ஓபிசி எண்ணிக்கை?
விடை: 41%
 

 

8. ஒடிசா மாநில அரசு பத்திரிகையாளர்களுக்கு எந்த காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
விடை:கோ பந்து சம்பதி ஸ்வதியா பீமா யோஜனா

9. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் யார்?
விடை: நவீன் குமார்,பெங்களூரு

10. டிராய் மாற்றம் செய்யப்பட்டுள்ள பெயர்?
விடை: டிஜிட்டல் கம்யூனிகேஷன் ரெகுலேட்டிங் அத்தாரிட்டி ஆப் இந்தியா

11.தமிழ்நாடு அரசு ஊழியர் சீரமைப்பு குழு தலைவர் யார்?
விடை:ஆதிசேஷையா

12.  புகையை வெளியிடாத எரிபொருளால் இயங்கக்கூடிய ரயிலை இயக்க உள்ள நாடு எது? 
விடை:ஜெர்மனி ரயிலின் பெயர் ஐலிண்ட்

13. காற்று மாசுபாட்டினை கட்டுபடுத்த தொழிற்சாலைகளுக்கு ஸ்டார் மதிப்பீடு முறையினை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
விடை: ஓடிசா

14. உலகிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தி உள்ள முதல் நாடு எது?
விடை: நேபாளம்

15. சாகர் மாதா என்ற கூட்டு ராணுவ பயிற்சி இருநாடுகளுக்கு இடையே நடைபெற்றது

விடை :இந்தியா மற்றும் நேபாளம் செப்டம்பர் 16, 2018

16. உலகிலேயே மிகப்பெரிய கோலார் பூங்கா அமைய உள்ள இடம் எது?
விடை: கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம், தருமணி கிராமம்

17. உலகக் கோப்பை என்ன ஸ்டிக் போட்டிகள் நகரின் நடைபெற்றது, அப்போட்டியில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த பெண் யார்?
விடை: அருணா ரெட்டி வெண்கல பதக்கம் இது முதல் பதக்கம் ஆகும்

18. 2018 ஆம் ஆண்டு என்ன ஆண்டாக மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது?
விடை: தேசிய அணைகள் ஆண்டாக

19. 2018 ஆம் ஆண்டின் உயிர்ப்பொருள் சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை: புதுடெல்லி

20. ரஷ்யாவின் அதிபராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: விளாடிமிர் புட்டின்

21. நாகலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்கள் யாவை?

விடை: பிடிலோமேரா நாகலாந்தா ஜெக மலர்

பிடிலோமேரா நாகலான்ந்தா சந்திரா


22. முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை: மகாராஷ்டிரா

23. தமிழ்நாட்டின் எத்தனை பொது நூலகங்கள் உள்ளன?
விடை: 4603

24. கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தினை தனிமதமாக அங்கீகரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி எது?
விடை: நாக மோகன்தாஸ் கமிட்டி

25. கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து சாதனை செய்த கிளப் அணி எது?
விடை : ரியல் மாட்ரிட் கிளப்  
 
மேலும் படிக்க:

Post a Comment

0 Comments