தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாகவுள்ள நூலகர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
லைப்ரேரியன் ஆர்கியலஜி டிபார்ட்மெண்ட்டில் காலியாகவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை ஒன்று ஆகும். நூலக அறிவியல் துறையில் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணியின் பெயர்
|
நூலகர்
|
வயது வரம்பு
|
35
|
கல்வித் தகுதி
|
நூலக
அறிவியலில் தேர்ச்சி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
1
|
சம்பளம்
|
ரூபாய்
18,500 முதல் 58,600 வரை
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
மாதச் சம்பளமாக ரூபாய் 18,500 முதல் 58,600 வரை நூல்கர் பணிக்கு பெறலாம். லைப்ரேரியன் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 35 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். அந்த வயதிற்கு ஏற்ப வயது வரம்பு சலுகையுண்டு.
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
டிசம்பர் 18-2018 ஆம் நாள் நூல்கர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.
எழுத்து தேர்வு நாள்: 24-02-2019
மேலும் படிக்கவும்:
0 Comments