ஹாலோ எஃப்எம்மில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மீடியாத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அருமையான வாய்ப்பு, விருப்பமுள்ளோர் இதனை பயன்படுத்தலாம்.

மலர் அப்ளிகேஷன்  நடத்தும் ஹலோ எஃப்எம் தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

ஹலோ எஃப்எம் நிறுவனத்தின் பணிவாய்ப்பை பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்
 புரோகிராமிங் ஆன் ஏர்
சேல்ஸ்
அட்மினிஸ்ட்ரேஷன்
அக்கவுண்ட்ஸ்
போன்ற துறைகளில் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.


விருப்பமுள்ளோர் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண், முகவரி அத்துடன் ஈமெயில் ஐடி, பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தனியாக பயோடேட்டா இணைத்து அனுப்ப வேண்டும்.

ஹலோ எஃப்எம் இல் பணியாற்ற பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் டிகிரி படித்திருந்தால் போதுமானதாகும்.

விதிமுறைகளின்படி  சம்பளத் தொகை வழங்கப்படும்.

டெக்னிக்கல் தேர்வு, ஆன்லைன் தேர்வு, ஹெச் ஆர் தேர்வு போன்ற தேர்வுகள் மூலமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மாணவர்கள், புதிதாக முயற்சிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments