தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் வரும் தமிழ்நாடு மத்தியக் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியீடு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆகும்.
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க எம்எஸ்சி வேதியியல், எம்எஸ்சி கணிதவியல், எம்எஸ்சி உளவியல், பிஎச்டி போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளமாக ரூபாய் 45,000 தொகை பெறலாம்.
மத்திய பல்கலைகழகப் பணிக்கு தகுதியுடையோர் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பணியின் பெயர்
|
ஆசிரியர்
|
வயது வரம்பு
|
அறிவிப்பின்படி
|
கல்வித் தகுதி
|
எம்எஸ்சி வேதியியல், கணிதவிய, உளவியல்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
6
|
சம்பளம்
|
ரூபாய்
45,000
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
அதிகாரப்பூர்வ அறிவிக்கையின்படி டிசம்பர் 18, 2018 முதல் டிசம்பர் 24, 12, 2018 வரை நேர்முகத்தேர்வானது நடைபெறுகின்றது. விருப்பமும் தகுதியும் உடையோர் பங்கேற்று பணிவாய்ப்பு பெறலாம். காலை 9.00மணி முதல் 10.00 வரை நேரடி தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
0 Comments