தமிழகஅரசின் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆகும்.
திருநெல்வேலி மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் பணியிடங்கள் இருக்கும்.
ஆவின் நிறுவனத்தில் பணியிடங்களின் விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆகும்.
திருநெல்வேலி மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் பணியிடங்கள் இருக்கும்.
ஆவின் நிறுவனத்தில் பணியிடங்களின் விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
இளநிலை நிர்வாகி இரண்டு பணியிடங்கள்,
ஆய்வக தொழில்நுட்பவியலாளர் இரண்டு பணியிடங்கள், தனிச்செயலாளர், மேலாளர் போன்ற பணிகள் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
ரூபாய் 19,500 - 1, 19,500 மாத சம்பளமாக பெறலாம்.
கல்வித் தகுதி, பணி அனுபவம் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பணியின் பெயர்
|
இளநிலை நிர்வாகி, மேலாளர்
|
வயது வரம்பு
|
18 முதல் 35 வயது வரை
|
கல்வித் தகுதி
|
10+12+
டிகிரி பட்டம்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
17
|
சம்பளம்
|
ரூபாய்
19,500 முதல் 1,19,500
|
பணியிடம்
|
தர்மபுரி,
திருநெல்வேலி
|
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 250 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் ரூபாய் 100 செலுத்தினால் போதுமானதாகும்.
அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியினை கீழே கொடுத்துள்ளோம்.
திருநெல்வேலி:
திஜென்ரல் மேனேஜர்,
தி டிஸ்டிரிக்ட் கோப்ஆப்ரேட்டிவ் மில்க் புரொடக்சன் யூனியன் லிமிடெட்,
ரெட்டிப்பட்டி ரோடு,
பெருமாள்புரம் போஸ்ட்,
திருநெல்வேலி 627007
தர்மபுரி:
டி ஜென்ரல் மேனேஜர்,
தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் கோப்ஆப்ரேட்டிவ் மில்க் புரொடக்சன் யூனியன் லிமிடெட்,
கனகா முத்துலு போஸ்ட், கிருஷ்ணகிரி 635002
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அறிவிக்கப்பட்டுள்ள கடைசி நாள் திருநெல்வேலி : டிசம்பர் 24,2019
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதி தர்மபுரி: டிசம்பர் 31,2019
விண்ணப்ப படிவங்கள் பெற இங்கே கிளிக் செய்யவும்.
0 Comments