சேலம் மாவட்டத்தில் ஆவின் கூட்டுறவு பாலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆகும்.
சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆகும்.
சேலம் ஆவின் நிறுவனத்தில் மேனேஜர், எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸர், டெக்னி்க்கல் போன்ற பிரிவுகளில் வேலைவாய்ப்பு அழைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அறிவியல் பிரிவில் உயர்நிலை வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆவின் நிறுவனத்தில் விண்ணப்பிக்க 18 வயது முதல் வயது 35 வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பிரிவுக்கு ஏற்ப வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 250 பொது மற்றும் ஒபிசி பிரிவினர் செலுத்த வேண்டும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினாள் போதுமானதாகும்.
பணியின் பெயர்
|
மேனேஜெர்,
எக்ஸிகியூட்டிவ் ஆபிசர்
|
வயது வரம்பு
|
35 வயது வரை
|
கல்வித் தகுதி
|
10+12
அறிவியல் துறை, ஐடிஐ பயிற்சி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
15
|
சம்பளம்
|
ரூபாய்
19,500 முதல் 1,19,500 வரை
|
பணியிடம்
|
சேலம்
|
எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆஃப்லைனில் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாதச் சம்பளமாக பதவிகளுக்கு ஏற்ப 19, 500 முதல் 1,19,500 வரை பெறலாம்.
அறிவிக்கை முழுமையாக படித்து பார்த்து அடிப்படை தகவல்களை முறையாக கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் முகவரியிணை இங்கு கொடுத்துள்ளோம்.
டி ஜெனரல் மேனேஜர்
டி சேலம் டிஸ்ட்ரிக்ட்
கூட்டுறவு வங்கி யூனியன்
சித்தானூர் தலவாய்பட்டி
சேலம் 636302
சித்தானூர் தலவாய்பட்டி
சேலம் 636302
சேலம் நிறுவனத்தின் அறிவிக்கை இணைப்பை பெற கிளிக்செய்யவும்.
சேலம் ஆவின் நிறுவனத்தில் விண்ணப்பிக்க தொடக்க நாள் நவம்பர் 29, 2018
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள எழுதினால் டிசம்பர் 20, 2018
தேர்வு தேதி ஜனவரி மற்றும் பிப்ரவரி 2019 ஆகும்
மேலும் படிக்க:
0 Comments