பயிற்காப்பீடு திட்டம் முடிந்த நிலையில் டெல்டா விவசாயிகள் தேதி நீட்டிக்க கோரிக்கை!

டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான தேதி நீட்டிக்கப்படாடது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கஜா புயலிருந்து இன்னும் மீளவில்லை மேலும் பயிர் காப்பீடு கெடு நீட்டிப்பும்மில்லை டெல்டா விவசாயிகள் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.

2016- 2017 ஆண்டு காலத்தில் அல்லது 20 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இந்து தொடர்ந்து  வறட்சி வெல்லம் காரணமாக பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு ஓரளவு கைகொடுப்பதாக இருந்தது.

                                                 Source: Internet

இணைந்து நவம்பர் 15 நள்ளிரவில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக நாகை திருவாரூர் தஞ்சை கோட்டை புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.   புயல் நிவாரண பணிகள் கணக்கெடுப்பு காரணமாக இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்களால் பயிர் காப்பீடு செய்யும் பணி மேற்கொள்ள முடியாமல் போனது, இருப்பினும் விஏஓக்கள் இல்லை என்றாலும் வேளாண் உதவி அலுவலரிடம் சான்று பெற்று பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது, 

 அவை நடைமுறையில் சிக்கலாக உள்ளது புயல் காரணமாக வீடுகள் மற்றும் உடமைகளை விவசாயிகள் இழந்து உள்ளனர் இதனால் இவர்களால் வேளாண் உதவி உதவி அலுவலரிடம் விண்ணப்பிக்க முடியா நிலையில் உள்ளனர். மேலும் 4 மாவட்டங்களிலும் மின் வினியோகம் தடை காரணமாக காப்பீட்டு திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் காப்பீடு செய்யும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து வித பதிலும் இல்லை டிசம்பர் 30ஆம் தேதியுடன் காப்பீட்டுத் தேதி முடிவடைந்தது. மத்திய அரசு இதுகுறித்து பரிசீலிக்கும் என நம்பிக்கையில் விவசாயிகள் காத்துள்ளனர்.

Post a Comment

0 Comments