தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வன துறையின் வனக் காப்பாளர், வனக்காப்பாளர் ஓட்டுனர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 300 வனக்காப்பாளர்கள் 152 ஓட்டுனர் வனக்காப்பாளர்கள் என மொத்தம் 1178 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமம் கடந்த மாதம் அறிவித்தது. நிலைமை பணிகளுக்கான தேர்வுகள் நவம்பர் 25, 30 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கஜா புயல் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் ஆறு 6 முதல் பதினொன்றாம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
தேர்வர்கள் டிசம்பர் மாதம் தேர்வுக்கு தயாராக படித்து வருகின்றனர். டிசம்பர் ஆறாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை
வனவர் பணிகளுக்கான தேர்வு நடைபெறும். டிசம்பர் 10 மற்றும் 11ம் ஆகிய தேதிகளில்
வனக்காப்பாளர் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய காப்பாளர் பணிக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும்.

மேலும் படிக்க:
0 Comments