தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையின் சீருடை பணிக்கு  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம்  ரூபாய் 1178 ஆகும். 



தமிழ்நாடு வனத்துறையில்   பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க தேதி  தேதி  அக்டோபர் 15, 2018 ஆகும். தமிழ்நாடு காவல்துறையில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி நவம்பர் 15  2018 ஆகும்.  

டிஎன்எஃப்எஸ்ஆர்சி தளத்தில் தேவையான தகவல்கள் பெற அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கவும். வனப்பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்க பணிகளின் விவரம் கிழே  கொடுத்துள்ளார். 

வனத்துறையாளர்                   - 300 பணியிடங்கள்
வனத்துறை பாதுகாப்பாளர் - 726 பணியிடங்கள் 
வனத்துறை பாதுகாப்பாளர் லைசென்சுடன்- 152 பணியிடங்கள்
மொத்தம் = 1178 ஆகும். 


பணியின் பெயர்
வனத்துறை காவலர்
வயது வரம்பு
 18 வயது முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
10+2
பணியிடங்கள் எண்ணிக்கை
1178
சம்பளம்
ரூபாய் 15,000 முதல் 30,000 வரை
ரூபாய் 35,900- 1,13,500 பணியிடம் பொருத்து மாறுபடும்
பணியிடம்
தமிழ்நாடு  முழுவதும்


கல்வித் துறை: 
வனத்துறையாளர்  பணிக்கு எஸ்எஸ்எல்சி  மற்றும் +2 அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்  படித்திருக்க வேண்டும். 
 வனத்துறை பாதுகாவலர் பணிக்கு  உயர்க் கல்வித்துறையில் பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

வனத்துறை  பாதுகாவலர் டிரைவிங் பணிக்கு விண்ணப்பிக்க  உயர்க்கல்வியுடன்  டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். 

வனத்துறையில் பணியற்ற 18 வயதுமுதல் 30 வயது இருக்க வேண்டும். மேலும் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

சம்பளத் தொகை:  
வனத்துறையாளருக்கு மாதம் சம்பளமா ரூபாய்: 35,900- 1,13,500
வனதுதுறை காவலத்துறை பாதுகாவலர் பணி: ரூபாய்  18,200 - ரூபாய் 57,900
வனத்துறை காவல்த்துறையில்  பாதுகாவலர்  லைசென்சுடன் ரூபாய் 18,200 மற்றும் ரூபாய் 57,900

விண்ணப்பம்: 
தமிழ்நாடு வனத்துறை ரெக்ரூட்மெண்ட்  துறையில் லிங்கில் தேவையான தகவல்கள் பெற்று விண்ணப்பிக்கவும். 

அடிப்படை தகவல்கள் கொடுத்தப் பின்பு பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்கவும். 



Post a Comment

0 Comments