டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான அறிவியல் தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம். அறிவியல் பாடத் தொகுப்புகள் குரூப் 2 தேர்வுக்கான மதிபெண்ணில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அறிவியல் தொகுப்பினை படித்து தேர்வை வெல்லவும்.
சோடியம் கார்பனேட் கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் ஆகும்
தீயின் எதிரி என அழைக்கப்படுவது கார்பன் -டை ஆக்சைடு
பாரிஸ் சாந்து போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் ஆகும்.
அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல்- வினிகர்
கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம்- அசிட்டோன்
40 சதவிகித பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர்- பார்மலின்
100 சதவீத மறுசுழற்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது
பளப்பளப்பு கொண்ட அலோகம் - அயோடின்
மின்சாரத்தை கடத்துன் அலோகம் - கிராபைட்
எப்சம் உப்பின் வேதிப் பெயர் - மெக்னிசியம் சல்பேட்
செயற்கை இழைகளுக்கு உதாரணம்- =பாலியெஸ்டர், நைலான், ரேயான்
கேண்டி திரவம் என்பது- பொட்டாசியம் பெர்மாங்கனேட்
மோர்ஸ் உப்பின் வேதிப் பெயர் - சோடியம் சல்பேட்
அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல்- நெஸ்லர் கரணி எனப்படும்.
பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோரோபின்
சலவை சோடா தயாரிக்க பயன்படுவது- சோடியம் கார்பனேட்
ஒரு எரிப்பொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே எரிவெப்பநிலை
எரிசோடா எனப்படுபது- சோடியம் ஹைடிராக்சைடு
எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
நீரில் கரையும் காரங்கள்- ஆல்கலிகள்
பருப் பொருளின் நான்காவது நிலை எது- பிளாஸ்மா
இராக்கெட் எரிப்பொருளாகப் பயன்படுவது -நீர்ம ஹைடிரஜன்
தூய்மையான நீரின் மதிப்பு- 7
அதிக் ஆற்றல் மூலம் கொண்டது- லிப்பிடு
இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன்-வைரம்
எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க்
வேண்டும்- நுரைப்பான் ஃபோம்மைட்
ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானகப் பயன்படுவது-நீர்ம ஹைற்றஜன்
வெள்ளை துத்தம் எனப்படுவது- ஜிங்க் சல்பேட் Znso4
உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்- ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
சோடியத்தின் அணு எண் மற்றும் நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 12 ஆகும்.
காஸ்டிக் சோடா எனப்படுவது- சோடியம் ஹைட்ராக்சைடு
அமிலநீக்கி என்ப்படுவது மெக்னிசியம் ஹைட்ராக்சைடு
குளிர்பானங்களின் பிஎச் மதிப்பு 3.0
சிமெண்ட் கெட்டிப்படுவத்தைத் தாமப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது ஜிப்சம்
குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்- பொட்டாசியம் ஹைடிராக்சைடு
சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் -பெக்மென் சாதனம்
கற்பூரம் எரியும்போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு
பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது 100 சதவீத அசிட்டுக் அமிலம்
நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இருப்பின் வகை - தேனிரும்பு
நீர்ம அம்மோனியாவின் பயன்-குளிர்விப்பான்
பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானகப் பயன்படுவது- நைட்ரஜன்
சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்ப்ய் அமிலம்
இயற்க்கையில் தனித்து கிடைக்கும் தனிமங்களில் மென்மையானதி -கிராபைட்
வெண்ணெயில் காணப்படும் அமிலம்-பியூட்டிரிக் அமிலம்
ஆற்றல் மிகு ஆல்ஹால் என்பது- தனி ஆல்ஹால்+ பெட்ரோல்
அறை வெப்பநிலையில் நீர்ம்மாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் -புரோமின்
ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்
இயற்பியல் மாற்றம்- பதங்கமாதல் ஆகும்.
வேதியியல் மாற்ற்ம் - இரும்வு துருப்பிடித்தல்
பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை- தூய சேர்மத்தி கொதிநிலையைவிட அதிகம்
யூரியாவின் உருகு நிலை 135 டிகிரி செல்சியஸ்
இரும்பு துருப்பிடித்தல் என்பது- ஆக்சிஜனேற்றம்
இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தபயன்படும் வேதிவினை- நடுநிலையாக்கல்
இரத்தத்திலுள்ள ஹிமோகுளோபினைப் பாதிக்ககூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
புரத சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்
நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம்- நீலம்
எத்தில் ஆக்ஹாலின் கொதிநிலை- 78 டிகிரி செல்சியஸ்
கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை- தூற்றுதல்
நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை- தெளியவைத்து இறுத்தல்
ஹைட்ரோ குளோரிக் அமிலம் எக்காரத்துடப் வினைப்புரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை காய்ச்சி வடித்தம் முறை ஆகும்.
மயில் துத்தம் என்பதன் வேதிப் பெயர் - காப்பர் சல்பேட்
ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறையினையே காந்தப்பிரிப்பு முறை எனப்படுகின்றது.
துரு என்பதன் வேதிப் பெயர் இரும்பு ஆக்சைடு
0 Comments