ரயில் இந்தியா டெக்னிக்கல் மற்றும் எக்கானிமிக் சர்வீஸ் துறையின் கீழ் துணை பைலட் டெக்னிசியன் கிரேடு 3 பிரிவில் பணிவாய்ப்பு துறையில் விருப்பமுள்ளோர் விண்ணப்பியுங்கள்.
ரைட்ஸ் நிரப்படும் காலியிடங்கள் நிரப்ப பணியிடங்கள் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
அஸிஸ்டெண்ட் லோகோ பைலட் - 20 பணியிடங்கள்
டென்கிசியன் கிரேடு 3 பிரிவில் -20 பணியிடங்கள்
பணியின் பெயர்
|
லோகோ
பைலட்
|
வயது வரம்பு
|
40
|
கல்வித் தகுதி
|
டிப்ளமோ,இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
40
|
சம்பளம்
|
ரூபாய்
18,000 முதல் 66,000 வரை
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
கல்வித் தகுதி:
டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் இன்ஜினியரிங் / ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
ரயில் இந்தியா டெக்னிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு பெறுவோர்கள் இரண்டு ஆண்டுகள் புரோபேசனரி காலமாக பணியாற்ற வேண்டும் அவற்றில் தேர்ச்சி பெறாதவர்கள் நிரந்தரமாக பணியில் அமர முடியாது.
மருத்துவ டெஸ்டில் லோகோ பைலட் பணிக்கு தேவையான உடல் தகுதிகள் இருக்க வேண்டும். கண்பார்வை சரியாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
40 வயதுள்ளோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
சம்பளம்:
ரயில் இந்தியா டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றுவோர்க்கு ரூபாய் 18,0000 முதல் ரூபாய் 66,000 வரை பணியாற்றலாம்.
விண்ணப்பம்:
அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். ரைட்ஸ் துறையில் பணிக்கு விண்ணப்பிக்கும் போது தகவல்களுடன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பத்துடன் பதிவு செய்யப்படட் நம்பர் அத்துடன் சுய கையெப்பமிட்ட கையெழுத்திட்ட கோப்புகளை இணைக்க வேண்டும். ரைட்ஸ் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் முந்தய பணியில் பெற்றுள்ள அனுபவங்களை இணைத்து அனுப்ப சான்றிதழ்கள் இணைத்து அனுப்ப் வேண்டும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.
ரைட்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர்23, 2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments