பத்தாம் வகுப்பு படித்தவர்கள் எஸ்எஸ்சியின் பிரிவுVI பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிசனின் எஸஎஸ்சி சிஜிஎல் பகுதி 6 பிரிவில் 2018க்கான காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு செய்யவும். 


மத்திய அரசின் எஸ்எஸ்சியின் பட்டப்படிப்பு,  உயர்நிலை  வகுப்புகள் படித்தவர்கள் பிரிவு மற்றும் மெட்ரிகுலோசன் பிரிவில் கல்வித் தகுதியுடையோர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

எஸ்எஸ்சியில்  அரசின் பொது நிர்வாகப் பிரிவில் பல்வேறு பிரிவில் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணியிடங்கள் மாறுபடும். 

எஸ்எஸ்சியின் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 1136 ஆகும். எஸ்எஸ்டியின் பணிவாய்ப்பினை பெற கணினி முறை எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியின் பெயர்
பல்துறை பனியிடங்கள்
வயது வரம்பு
18 வயது முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
10+2+பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
1136
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்



வயது வரம்பு: 
எஸ்எஸ்சியின் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்: 
மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிசனில் பணிவாய்ப்ப பெற பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் மாற்றுதிறனாளிகள், எக்ஸ் சர்வீஸ் மேன் போன்றோர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் எஸ்எஸ்சியிக் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அக்டோபர் 10, 2018 இல் இன்றே இறுதி நாளாகும். 



மேலும் படிக்க:
தமிழக அரசின் மாவட்ட ப ஒருங்கிணைப்பாளர் பணி அறிவிப்பு
வேலைவாய்ப்பு செய்திகள் மேலும் அறிய கிளிக் செய்ய

Post a Comment

0 Comments