தமிழக அரசின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணி அறிவிப்பு!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சிறுவர் முன்னேற்ற சேவை மையத்தில் பணியாற்ற  மொத்தம் 83 பிளாக்குகளில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி திருநெல்வேலி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் போன்ற  மாவட்டங்களில்  ஒருவருடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

பணியிட விவரங்கள்: 
மாவட்டங்களில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்து கிழே  கொடுத்துள்ளோம். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  6 பணியிடங்கள்
புராஜெக்ட்ஸ் அஸிஸ்டெண்ட்ஸ் 6 பணியிடங்கள் 
பிளாக் கோ- ஆர்டினேட்டர்ஸ் 83 பணியிடங்கள் 
புராஜெக்ட் அஸிஸ்டெண்ட்ஸ் 83 பணியிடங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ஆகும். 


பணியின் பெயர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
வயது வரம்பு
 அறிவிக்கையின்படி
கல்வித் தகுதி
பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
178
சம்பளம்
ரூபாய் 15,000 முதல் 30,000 வரை
பணியிடம்
தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள்  


சம்பளம்: 
தமிழகத்தின் மாவட்ட பணியிடங்களுக்கு அந்தந்த பணிகளுக்கு ஏற்ப 15000 முதல் 30,000 வரை சம்பளம் பெறலாம். 

கல்வித்தகுதியாக விண்ணப்பத்தாரர்கள  அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அத்துடன்  தமிழில் எழுத்து பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஏற்ப பணிஅனுபவ வருடங்கள் மாறுபடும்.

தமிழக சிறுவர்கள் முன்னேற்ற அமைப்பினை பராமரித்து தொலஒநோக்கு பார்வையுடன் செயல்பட்டு,  தொடர்ந்து ஆதரவு கொடுத்து மாதம்  சில இலக்குகளை உடனுக்குடன் பதிய வேண்டும்.  மேலும் அந்தந்த மாவட்டங்களைச்  சேர்ந்தோர் மட்டும் விண்ணப்பிக்கலாம். 




மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 24, 2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments