சென்னையை பணியிடமாக கொண்ட தேசிய கடற்ப்பகுதி மேலாண்மைத் துறையில் ரெக்ரூட்மெண்ட் புராஜெக்ட் அசோசியேட்ஸ் மற்றும் புராஜெக்ட் சைன்டிஸ்ட் ஸ்டாப் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 22 பணியிடங்களுக்கு மையம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் அமைந்துள்ளது. சென்னையை மையமாக வைத்து கடலோரப் பாதுகாப்பு கருதி 14 என்எஸ்சிஎம் கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
என்சிஎஸ்சிஎம் பணிக்கு மாதச் சம்பளமாக பல்த்துறை புராஜெக்ட் சாப்பிற்க்கு ரூபாய் 18000 முதல் 53,000 வரை மாதச் சம்பளம் பெறலாம்.
கல்வித் தகுதி:
கிராஜீவேட் டிகிரி இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங்/கிராஜூவேட் டிகிரி முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்
|
புராஜெக்ட்
அசோசியேட்ஸ் மற்றும் புராஜெக்ட் சைன்டிஸ்ட்
|
வயது வரம்பு
|
35 முதல் 50 வயது வரை
|
கல்வித் தகுதி
|
இன்ஜினியரிங்
படட்தாரி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
22
|
சம்பளம்
|
19,000
முதல் 53,000
|
பணியிடம்
|
சென்னை
மற்றும் இந்தியா
|
வயது வரம்பு:
35 வயது முதல் 50 வயதுவரையுள்ளோர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நவம்பர் 27, 2018 முதல் நவம்பர் 28, 2018 வரை இண்டர்வியூ நடைபெறும்.
நேரடி தேர்வு நடைபெறும் இடம்:
நேசனல் செண்டர் ப்ஃர் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மெண்ட் அண்ணா யுனிவர்சிட்டி,
சென்னை -600025
ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 25, 2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாளாகும்.
மேலும் படிக்க:
0 Comments