டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை எப்பொழுதும் இணைப்பில் வைத்து படித்தல் சிறந்தது ஆகும்.
1. பலவழிப் போக்குவரத்து முனையம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்ட உள்ளது
விடை: உத்திரப் பிரதேசம்
2. இந்தியாவின் முதல் ஆன்லைன் ரேடியோ நிலையம் எது?
விடை: ரோடியோ உமாங்
3. ஐ.நா.வின் விரிவான அகதிகள் பதில் நடவடிக்கை கட்டமைப்பிலிருந்து வெளியேற உள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
விடை: தான்சானியா
4. உலகின் மிகச் சிறிய ராக்கெட்டை ஏவியுள்ள நாடு எது?
விடை: ஜப்பான்
5. இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை செயலாராக பதவியேற்றவர்?
6. நிலத்தடி நீர்மட்டக் குறைவை கையாளுதல் எந்த திட்டத்தின் நோக்கம்
விடை: அடல் பூஜல் யோஜனா திட்டம்
7. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
விடை: அஜித் சிங்
8. நாட்டிலேயே முறையாக காகிதப் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு முழுமையாக கணினி மையாக்கப்பட்ட காவல் துறை
விடை: ஹைதராபாத்
9. சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கியூபா அதிபர்
விடை: மிகயேல் டியாஸ் கனல்
10. கங்கை பசுமை திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?
விடை: உத்திரப்பிரதேசம்
11. புதிய கடலோர காவற்ப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்?
விடை: கே. ஆர். நாடியால்
12. 2017 தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் யார்?
விடை: வினோத்கண்ணா
13. சிந்து நதி ஆணையத்தின் 114வது கூடுகை எங்கு நடைபெற்றது?
விடை: புதுடெல்லி
14.சுகத் யாரா மொபைல் செயலி எந்த துறை உருவாகியுள்ளது?
விடை: நெடுஞ்சாலை துறை
15. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் 47 சதவீதமாக இருந்த குழந்தை திருமணங்கள் தற்பொழுது குறைந்துள்ளது?
விடை: 27%
16. ஸ்வாதர் கிரே திட்டம் பற்றி ஆராய்க?
விடை: இத்திட்டம் 2001-2002 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது
இத்திட்டத்தின் நோக்கம் பல்வேறு சூழல்களினால் விளிம்பு நிலையிலுள்ள பெண்களை பாதுகாப்பதாகும்.
17. ஐபிஎஸ்எப் ஸ்னுக்கர் டீம் உலகக்கோப்பை போட்டியில் பட்டம் வென்ற அணி எது?
விடை: இந்தியா
18. இந்தியாவின் துணை தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் யார்?
விடை: சந்திர பூஷன் குமார்
19. உலக ஹீமோபிலியா தினம் அறிவைப் பகிர்ந்து கொள்வது நம்மை வலுவாக்கும் என்பது தினத்தின் கருப் பொருள்
விடை:அறிவைப் பகிர்ந்து கொள்வது நம்மை வலுவாக்கும்
20. தொழில் முனைவு சூழல் கொண்ட நாடிகளின் பட்டியல் 2017 ல் இந்தியா
விடை: 37வது இடம்
21. சாக்யோ -ஹைப்லோக் 2018 என்பது
விடை: கப்பல்படைப் பயிற்சி
22. காலவரையறையின்றி முழுவதும் மறுசுழற்சி செய்யக்கூடிய புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ள நாடு
விடை: அமெரிக்கா
23. நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிய்ஜம் 7.4% உயரும் என்று மதிப்பிட்டுள்ள அமைப்பு
விடை: ரிசர்வ் வங்கி
24. 11வது உலக இந்திமொழி மாநாடு புத்தகத்தின் பதிப்பாசிரியர்
விடை: பி.டி.டி. ராஜன்
25. பிட்காயினை அறிமுகம் செய்த நாடு எது?
விடை:வெனிசுலா
26. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான மோடிகேர் திட்டத்திலிருந்து வெளியேறிய இந்தியாவின் முதல் மாநிலம்
விடை: மேற்கு வங்காளம்
27. சமீபத்தில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி அளித்த நாடு
விடை: சவுதி அரேபியா
28. உலகின் மிக பரப்பரப்பான விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்படட் விமான நிலையம்
விடை: துபாய் சர்வதச விமான நிலையம்
29.பாசிம் லெகார் என்பது என்ன?
விடை: கடல் பயிற்சி
30. துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் சிறந்து வளர்ந்துவரும் தொழில்நுட்ப விருது பெற்ற இந்திய சிறப்பு திட்டம்
விடை: ஆதார்
மேலும் படிக்க:
0 Comments