இந்தியன் ஏர் ஃபோர்ஸில் 2018 ஆம் ஆண்டிற்கான ரேலி நடைபெற்றுள்ளது. இந்தியன் ஃஏர் போர்ஸில் ஏர் மேன் குரூப் ஒய் நான் டெக்னிக்கல் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்ஃபோர்ஸில் திருமணம் ஆகாத ஆண்கள், இந்திய, நேபாள குடிமகன்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி சேர்ந்த ஏர்மேன் டெக்னிக்கல் இல்லாத துறைகளுக்கு திருநெல்வேலியில் அண்ணா ஸ்டேடியத்தில் ரேலி மூலம் தேர்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
பணியின் பெயர்
|
ஏர்மேன்,
அடாப்ளிட்டி டெஸ்ட்1,
|
வயது வரம்பு
|
20 வயது வரை
|
கல்வித் தகுதி
|
10+12
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
ரேலியில்
|
சம்பளம்
|
அறிவிக்க்கை
|
பணியிடம்
|
தமிழ்நாடு
|
ஏர்மேன் பணிக்கான தேர்வு குறித்த ரேலிக்கான பணிக்கு காலை 6 மணி முதல் தொடங்கலாம். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் தகுதியுடையவர்கள் 10 மணி முதல் டிசம்பர் 9, 2018 தேதி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறும்.
திருநெல்வேலி, தமிழ் நாடு அண்ணா ஸ்டேடியத்தில் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் ஏர்மேன் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
ரேலி நடைபெறும் தேதி : டிசம்பர் 9, 2018 முதல் டிசம்பர் 12, 2018 வரை ரேலி நடைபெறும்
பதவி மற்றும் கல்வித்தகுதி:
ஏர்மேன் குரூப் ஒய் நான் டெக்னிக்கல், இந்தியன் ஏர்ஃபோர்ஸ் செக்கியூரிட்டி, ஐஏஎஃப் டிரேடு போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.
பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு அதற்கு இணையான கல்விக்கு இணையான கல்வி நிறுவனத்தில் 50% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடாப்ளிட்டி டெஸ்ட் 1
அடாபளிட்டி டெஸ்ட் 2
டைனமிக் பேக்டர் டெஸ்ட் டிஎஃடி
மேலும் படிக்க:
0 Comments