இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு  பெற விண்ணப்பங்களை வரவேற்கப் படுகின்றன. இந்திய தகவல் தொடர்பு  துறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. கார் ஸ்டாப் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 


இந்திய அஞ்சல் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 19 ஆகும். 
மத்திய அரசல் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்தில்  மாதம் ரூபாய் 5,200 முதல் 20,000  தொகை பெறலாம். 

பணியின் பெயர்
கார் டிரைவர்
வயது வரம்பு
18 முதல் 27 வயது வரை
கல்வித் தகுதி
அறிவிக்கையின் படி
பணியிடங்கள் எண்ணிக்கை
19
சம்பளம்
5,200 முதல் 20,600
பணியிடம்
இந்தியா முழுவதும்


வயது:
கார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பம்: 
இந்தியா போஸ்ட் ஆன்லைன் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  விண்ணப்பத்தில் கேட்க்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக கொடுத்து விண்ணப்பிக்கலாம். மேலும் தேவைப்படும்   சான்றிதழ்களை நகல்களையும் இணைத்து  கிழே கொடுக்கப்பட்டுள்ளஅஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப  வேண்டிய அஞ்சல் முகவரி :
தி அஸிஸ்டெண்ட் டைரக்டர், 
ஜென்ரல் போஸ்ட்மாஸ்டர் 
யு.பி. சர்கிள் ஹசராத்கஞ்ச்,
 லக்னோ- 226 001

இந்தியா போஸ்ட் ஆன்லைனில் விண்ணப்பிக்க  அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  24, 2018 அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்கவும்: 

Post a Comment

0 Comments