இந்தியன் ஆர்மியில் நர்சிங் பணிவாய்ப்பு!

இந்தியன் ஆர்மியில்  நர்சிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு. ஆர்மியில் பிஎஸ்சி நர்சிங் படித்தவர்கள் 2019 ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



நர்சிங் பணிகளுக்கு டெல்லியை  தலைமை பணியிடமாக கொண்ட இந்தியன் ஆர்மியில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை 160 ஆகும். 

பணியின் பெயர்
நர்சிங்
வயது வரம்பு
18 முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி
12 ஆம் வகுப்பு நர்சிங் தேர்ச்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
160
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்


கல்வித்தகுதி: 
இந்தியன் ஆர்மியில் நர்சிங் பணிக்கு பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்களாவர்கள்.  மேலும் இப்பணிகளுக்கு   அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பனிரெண்டாம் வகுப்பு பிசிக்ஸ், கெமிஸ்டரி, பைலாஜி போன்ற பாடங்களில் 50% மதிபெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:
இந்தியன் ஆர்மியில் நர்சிங் கோர்ஸ்க்கு விண்ணப்பிக்க 25 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்க முடியும். 

 தேர்வுமுறை:
எழுத்து மற்றும் மெடிக்கல் தேர்வு மற்றும் நேரடி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை முழுவதுமாகப் படித்துப்பார்த்து தேவைப்படும் தகவல்களை முறையாக கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். 



இந்தயன் ஆர்மியில் நர்சிங் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவம்பர் 30, 2018 ஆகும். 

நர்சிங் தேர்வுகள் நடைபெறும் நாள் ஜனவரி/ பிப்ரவரி 2019 ஆகும். 

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments