டிஎன்பிஎஸ்சியில் பொறியாளர் பணிவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக அரசு ஐடிஐ கல்வி நிறுவனத்தில் பொறியாளர், முதல்வர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் அறிவிக்கப்பட்டுள்ள பொறியாளர், முதல்வர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வுக்கு   மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 41 ஆகும்.


பணியின் பெயர்
பொறியாளர்
வயது வரம்பு
18முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி
பிஇ பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
41
சம்பளம்
ரூபாய் 37,700- 1,77,500
பணியிடம்
தமிழ்நாடு


60% மதிபெண்களுடன் பி.இ பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது   18 முதல் 35 வரை நியமிக்கப்பட்டுள்ளது.

 37,700 முதல் 1,77,500 மாதச் சம்பளமாக பொறியாளர் பணிக்கு பெறலாம். 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

 டிசம்பர் 27, 2018 விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்


மேலும் படிக்க:

ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments