பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். பாரத் ஸ்டேட் வங்கியில் மொத்தம் அறிவித்துள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 47 ஆகும்.
அனாலிஸ்ட் டிரான்ஸ்லேட்டர் பணியிடங்கள் 04
செக்டர் கிரெடிட் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் எண்ணிக்கை 19
போர்ட்ஃபோலியோ மேனெஜ்மெண்ட் ஸ்பெசலிஸ்ட் பணியிடங்கள் 03
செக்டர் ரிஸ்க் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்கள் எண்ணிக்கை 11
கல்வித் தகுதி:
பாரத் ஸ்டேட் வங்கியில் பணியிடம் பெற மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை பிஇ அல்லது பிடெக் எம்சிஏ, நிதியியல் துறையான எம்பிஏ மற்றும் சிஏ ஐசிடபிள்யுஏ, சிஎப்ஏ, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
பணியின் பெயர்
|
பல்வேறு
பணியிடங்கள்
|
வயது வரம்பு
|
35 வயது
வரை
|
கல்வித் தகுதி
|
இளங்கலை
பட்டம், நிதியியல் பட்டப் படிப்புகள்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
47
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
இந்தியா
முழுவதும்
|
பாரத் ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு பெற 25 முதல் 35 வயது வரையுள்ளோர் விண்ணபிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர் மற்றும் எம்பிசி ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 100 விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்கள் பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி நவமர் 22, 2018
மேலும் படிக்க:
0 Comments