கஜா புயலால் கடலோர மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கஜா புயலினால் நாளை நவம்பர் 16 கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டங்களின் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. 

காரைக்காலிருந்து கிழக்கு,   தென்கிழக்கு திசையில் மணிக்கு 150.5 கிமீ வேக தொலைவில் கஜாபுயலானது  மேற்கு  தென்மேற்கு திசையில் 16.8 கிமீ வேகத்தில் நகர்ந்தது கொண்டிருக்கின்றது. 


புதுச்சேரி காரைக்காலில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்காலில் புயலிருந்து காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கஜா புயலினால் தஞ்சாவூரில் கனமழை பெய்கின்றது. மேலும் கஜா புயலினால் வண்டலூரில் 112 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கொண்டு விலங்குகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அவசர ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் குழு தயாராகவே உள்ளது. 

இன்று நாகப்பட்டினம் அருகே கஜா கரையை கடந்தால் சென்னை, மற்றும் கடலோரப்பகுதிகளில் மழை பெய்யும்.  5 பேர் கொண்ட 5 குழுக்கள் மூலம் வண்டலூர் பூங்கா தீவிரமான பார்வையில் உள்ளது. 

அவசர கால உதவி எண்கள்: 
கடலூர் - உதவி செயற் பொறியாளர் ஜோதிவேலு - 9443435879, 7402606213,

அண்ணாகிராமம்- கலெக்டர் பிஏ, சத்துணவு ரவிச்சந்திரன் -9443702198

குறிஞ்சிப்பாடி - மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் -9940779045

காட்டுமன்னார்கோவில்-மாவட்ட பஞ்சாயத்து  செயலர் சிவஞானபாரதி-740260221

குமாராட்சி - மாவட்ட பி.சி. சிறுமான்மையினர் நல அலுவலர் பானுகோபன்- 9445477830

கீரப்பாளையம் - தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார்- 9952712551

மேல்புவனகிரி- உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் -7402606223

பரங்கிப்பேட்டை- தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி- 9445029458

கம்மாபுரம் - சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம்- 9486529140

விருத்தாச்சலம்-  துணை கலெக்டர் அம்பிகா- 9500337344

சிதம்பரம்- மாவட்ட வருவாய் அலுவலர் செல்வரசு- 9486647087

நெல்லிகுப்பம்- இ.ஐ.டி. பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி- 9442402366

பன்ருட்டி - வருவாய் தனி துணை கலெக்டர் மங்களநாதன் -9894442752

மங்களூர் - கலால் உதவி ஆணையர் நடராஜன் - 9442101966

மேலும்: 

Post a Comment

0 Comments