கஜா புயல் கரையை கடந்தது!, தமிழகத்தில் உள் மாவட்டங்களுள் கனத்த மழை

தமிழக உள் மாவட்டங்களில் மாவட்டங்கள் கஜா புயலின்  காரணமாக மழை பெய்கின்றது. சில  மாவட்டங்களில் கன மழை பாதிப்புகள் உள்ளன. 

தூத்துக்குடி, தஞ்சை, திருவாதவூர்,தேனி, ஈரோடு, சேலம், கோவை, விருது நகர்  போன்ற பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மழை பெயத மாவட்டங்களில் அதிகளவில் மரங்கள் விழுந்துள்ளன. அதனால் மின் கம்பங்கள் அருந்து  விழுந்துள்ளன. 


 உள மாவட்டங்களில் மழை காரணமாக விடுமுறை:
கனமழை காரணமாக கடலுர், நாகபட்டிணம், தஞ்சாவூர், திருவாதவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், சிவகங்கை,  தேனி, மதுரை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கஜாப் புயல் நள்ளிரவு 12.20 மணி முதல் திகால் 2-30 மணிக்குள் நாகை, வேதாரண்யம், இடையே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் கஜா புயலின் தாக்கம் தொடர்ந்து 6 மணி நேரம் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மின் கம்பங்கள் எதேனும் சேதம் கண்டால் உடனடியாக மின்வாரியங்களுக்கு அறிவிக்க வேண்டும். 

தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி இருப்பு வைக்கவும். மேலும் இன்னும்  தமிழக மாவட்டங்கள் கனத்த மழை இருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்ப்பற்றி செயல்படவும். 

தமிழ்நாடு முழுவதும் அரசு முழுவீச்சில் பணிகள் நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத் தக்கது ஆகும். 

மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments