கஜா புயலால் மீட்பு பணிகள் தீவிரம், தல தோனி முதல் ஆளாக நிவாரண நிதி!

காஜா புயல் பாதிப்பு அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு விரைவில் அனுப்ப உள்ளது. மத்திய அரசு எந்நேரமும் தமிழக அரசுக்கு உதவ தயாராகவுள்ளது. 

தமிழகத்தில் கடலோரப்பகுதிகள் கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம், தஞ்சையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 



புயலால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவாக ஏற்பாடு செய்து வருகின்றது. 

அவசரத்தேவையாக கஜாப் புயலின் தாக்கத்தை சீர் செய்ய அரசு செயல்பட்டு வருகின்றது. கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சீரமைப்பு பணிகள் போரக்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. 

சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மின் கம்பங்கள்  அறுந்து விழுந்துள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் நிவாரண்ப்  பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் சாலைகளின் சீரமைப்பு பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருக்கின்றது.தேசிய மற்றும்  மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்,  தீயணைப்பு படையினர் இணைத்து துரித கதியில் பணியாற்றி வருகின்றனர். 

சாலைகளில் சாய்ந்த மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் முழுமையாக மின்கம்பங்கள் சீரமைக்கப்படாததால் வரும் இரண்டு  நாட்களில் மின்சாரம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கஜாப்புயல் பாதிக்கப்படட் திருவாரூர், வேதாரண்யத்தில் கனமழை பெய்யவிருக்கின்றது.  திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம்   வேதாரண்யத்தில் மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபடவுள்ளது. 

கமல் ரஜினிகாந்த உள்ளிட்டோர் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணப் பகுதிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது என்பதை பார்வையிட்டு  தமிழக அரசை பாராட்டுகின்றனர். 

தல தோனி  கஜாபுயல் நிவாரணம்:
தோனி அவர்கள் தனது ஐபிஎல் வருமானத்தில் 30 % விகித சம்பளத் தொகையை நிவாரண நிதியாக கொடுத்து கோலி, ரெய்னா போன்றோரிடம் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண உதவி கொடுக்கச் செய்துள்ளார் என தகவல்கள் கிடைக்கின்றன,

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments