நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு தேர்வை வெல்ல படியுங்க!

முதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவு விழாவானது பாரிஸில் நடைபெற்றது இந்தியா சார்பில் ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

சிங்கப்பூர் பின்டெக் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அங்கு உரையாற்றுவார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

உலகச் சாம்பியன் கொண்டோ மோமோடா ஃப்யூகூவோவில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வென்றது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி20 தொடரை இந்தியா வென்றது.

காங்கோவில் எபோலா நோய் பாதிப்பால் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஆசியான் உச்சி மாநாட்டின் 33வது பாதிப்புச் சிங்கப்பூரில் தொடங்கியது. உச்சி மாநாட்டின் தலைவர் சிங்கப்பூர் பிரதமர் மந்திரி லீ ஹெச்.லியோங்க்

உலகளாவிய பொருளாதார மன்றத்தின் உலகளாவிய எதிர்காலக் கவுன்சிலின் இருநாள் கூட்டம் துபாயில் தொடங்கியது.

இந்தியாவின் சர்வதேச செர்ரி பிளாசம் விழாவின் மூன்றாம் பதிப்பு 2018 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் நடந்தது.

ஐ.நா.சபை மரணத் தண்டனை வரைவு தீர்மானத்தைப் புறகணித்து இந்தியா வாக்களித்தது.

ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75வது ஆண்டு நிறைவு விழாவை நினைவு கூர்ந்து 75 ரூபாய் நாணயம் வெளியீடு

யுஏய் 2வது வருடம் தொடர்ச்சியாக வைப்ரண்ட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது.

இந்திய மற்றும் ஜப்பானிடையே நடைபெற்ற கூட்டு ராணுவ பயிற்சியானது தரம் கார்டியன் -2018 மிசோரத்தில் நிறைவடையும்.

10வது பெண்கள் குத்துச்சண்டடைப்  போட்டியானது டெல்லியில் நடைபெறும்.

ரசக்குல்லா நாள் கடைப்பிடிக்கப்படும் மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கின்றது. ஒவ்வொரு நவம்பர் 14 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் இத்தினம் கடைப்பிடிக்கப்படும்.

ஜம்ம காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இந்தப் பருவ காலத்தின் மிகக்குளிர்ந்த இரவாகக் குறைந்தபட்சமாக மைனஸ் 2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஈரானிடம் மின்சாரம் வாங்க ஈராக்கிற்குப் பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா வழங்கியது.

இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக் தியா தபால் தலைமையை ஐ.நா வெளியிட்டது.

முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயரும்.

ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெரருடன் நோவாக் ஜோகோவிக் மோதவுள்ளார்.

13 உலகச் சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்ட் எனும் சாதனை படைத்தார் சூப்பர் ஸ்டார் சிமோன் பைல்ஸ் ஆகும்.

இந்திய கடலோர காவல்ப்படைசென்னையில் ஐசிஜிஎஸ் ரோந்து கப்பல் என்று அழைக்கப்படும் போட்டியில் நேபாளை வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது.

சென்னையிலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்ல தேவையான பேருந்து வசதியினைக் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

என்எல்சி இந்தியா நிறுவன புதிய தலைவராக ராகேஷ்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 36 ஆவது தலைவராக ராக்கேஷ்குமார் நியமனம்

நாகர்கோவில் வடசேரியில் தயாரிக்கப்படுகின்ற டெம்பிள் ஜூவல்லரி என்ற கோயில் ஆபரணத்திற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

வடசேரியில் தயாரிக்கின்ற கோவில் நகைகள் தனித்துவம் மற்றும் பாரம்பரியம் கலைநயம் வராலாற்றுப் பூர்வீகம் தனித்தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தன்க்கே உரிய சிறப்பை பெற்றுள்ளது.




சுற்றுசூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி 9 நாடுகளில் சைக்கிள் பயணம் செய்யும் தமிழக மாணவர் கேசவா கிருபா. சுற்றுச்சூழலை மேம்படுத்த வலியுறுத்தி ஜார்ஜியா ஈரான் கிர்கிஸ்தான் துர்க்மேனிஸ்தான் உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் உடபட் ஒன்பது நாடுகளில் டிரீம் என்ற பெயரில் மே 26 இல் துவங்கி ஆகஸ்ட் 13 தேதி 4000 கிமீ சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார்.

மேலும் படிக்க:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க தேர்வை வெல்லலாம்!

குரூப் 2 எழுத போறீங்களா இந்த புத்தகங்களை படிக்காமா போகாதீங்க!

Post a Comment

0 Comments