யூபிஎஸ்சியில் இன்ஜினியரிங் பிரிவினருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

யூபிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 மத்திய ஆட்சிப் பணி ஆணையம் அறிவித்துள்ள டெப்புட்டி டைரக்டர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 84 ஆகும்.


பணியின் பெயர்
டெப்புட்டி டைரக்டர்
வயது வரம்பு
 21 வயது முதல் 45 வயது வரை
கல்வித் தகுதி
இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
84
சம்பளம்
அறிவிக்கையின்படி
பணியிடம்
இந்தியா முழுவதும்


பணிகளின் விவரங்கள் எண்ணிக்கை வாரியாக கொடுத்துள்ளோம். 
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் எலக்டிரிக்கல் -02 பணியிடங்கள் 
அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் மெக்கானிக்கல் - 01 பணியிடங்கள்
டெப்புட்டி ஆர்கிடெக்ட் -07 பணியிடங்கள்
பிரின்சிபால் டிசைன் ஆபிசர் -01 பணியிடம் 
ரெபிரிஜிரேசன் இன்ஜினியர்-01 பணியிடம் 
டெபுட்டி  டைரக்டர் பாதுகாப்பு- 01 பணியிடம் 
அடிசனல்  அஸிஸ்டெண்ட் டைரகடர் பாதுகாப்பு-01 பணியிடம்
டெபுட்டி டைரக்டர் ஆப் மைன்ஸ் சேப்டி எலக்ட்ரிக்கல்- 23 பணியிடங்கள் 
டெபுட்டி டைரக்டர் ஆப் மைன்ஸ் சேப்டி மைனிங்-42 பணியிடங்கள்   போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.


யூபிஎஸ்சியில் வேலைவாய்ப்பு பெற இன்ஜினியரிங்  துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் துறையில்  பயிற்சி பெற்றிருக்க வேண்டும். டிகிரி  பாடம் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டங்களை அங்கிகரிக்கப்பட்ட பல்கலையில் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 
பொதுப் பிரிவினர்  மற்றும்  ஒபிசி பிரிவினர்  35 வயது வரையும் அத்துடன் மற்ற பிரிவினர் 45 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை: 
எழுத்து மற்றும் ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் தகுதியுடைடோர் வெற்றி பெறலாம். 

ஸ்கில் டெஸ்ட்/ பிசிக்கல் எபிசியன்சி டெஸ்ட் எனப்படும் உடல் தகுதி தேர்வு  மூலம் தகுதியானோர் வெற்றி பெறலாம். 

விண்ணப்ப கட்டணம்: 
பொது  மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 25 விண்ணப்பத் தொகை செலுத்த வேண்டும் 
எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள்  விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பம்: 
விண்ணப்பிக்கும் முன்பாக அறிவிக்கையினை முழுமையாக படிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் துறை சார்ந்த கல்வித் தகுதி அடிப்படையான மற விவரங்கள் முறையாக வரிசைப்படுத்தி விண்ணப்பிக்க தொடங்க வேண்டும். பதிவு செய்து பதிவு  எண்ணின் படி விண்ணப்பத்தை பகுதி 1, பகுதி2, எனரு இரண்டாக பிரிக்க வேண்டும்.

 யூபிஎஸ்சியின் பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  நவம்பர் 1, 2018 ஆகும்.

அறிவிக்கை இணைப்பை பெற கிளிக் செய்யவும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய லிங்கினை இங்கே  கொடுத்துள்ளோம்

Post a Comment

0 Comments