தமிழ்நாடு டிஎன்ஆர்டிபியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியூடு!

தமிழ்நாடு மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பிற பணியிடங்களுக்கான கலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பிற பணியிடங்கள் மொத்தம் 58 காலியிடங்கள் ஆகும். 



டிஎன்ஆர்டிபி மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றம் திட்டம் மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பிற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 31, 2018 விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. 

பணியின் பெயர்
மாவடட் நிர்வாக அதிகாரி
வயது வரம்பு
  30 வயதுமுதல் 55 வரை
கல்வித் தகுதி
 முதுகலை வணிக மேலாண்மை
பணியிடங்கள் எண்ணிக்கை
58
சம்பளம்
ரூபாய் 45,000 முதல் 1,25,0000
பணியிடம்
தமிழ்நாடு   முழுவதும்


மாவட்ட நிர்வாக அதிகாரி மற்றும் யங் புரெபெசனல் மற்றும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 30 வயது தொடங்கி 55 வயது வரை இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 
முதுகலை பட்டம் வணிக மேலாணமை மற்றும்  வேளாண்மை மேலாண்மை போன்ற பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க  வேண்டும்.

டிஎன்ஆர்டிபி பணியிடங்களுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 45,000 முதல் 1, 25,000 வரை விண்ணப்பித்திருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதிகாரப்பூர்வ தளத்தில் இணையதளம் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 30, 10, 2018 வரை ஆன்லைனில் விண்ணபிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். மற்றும் அதன்படி அடிப்படை தகவல்களை முறையாக கொடுக்க வேண்டும்.



மேலும் படிக்க: 

இந்தியன் ஆர்மி பப்ளிக் பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு  செய்திகள்

Post a Comment

0 Comments