ராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் பணியிடம் கொண்ட ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 24, 2018 வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரங்கள்:
போஸ்ட் கிராஜூவேட் டீச்சர்
டிரெய்ண்டு கிராஜூவேட் டீச்சர்
பிரைமரி டீச்சர்
பணியின் பெயர்
|
ஆர்மி
பப்ளிக் பள்ளி ஆசிரியர்
|
வயது வரம்பு
|
40 வயது
வரை
|
கல்வித் தகுதி
|
இளங்கலை, முதுகலை, பிஏட்
பட்டம்,
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
8000
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
ராணுவபப் பள்ளியில் விண்ணப்பிக்க 40 வயதுகுள்ளோராக இருக்க வேண்டும்.
50 சதவிகித மதிபெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்போர் சிடெட் மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
ராணுவ பப்ளிக் பள்ளி பணிக்கு ஏபிஎஸ் அமைப்பால் நடத்தப்படும் ஸ்கீரின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்
ராணுவப் பள்ளியில் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அதிகாரப்பூர்வ தளத்தில் வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கையை முழுமையாக படித்திருக்க வேண்டும்
தேதிகள்:
இந்திய ராணுவ பப்ளிக் பள்ளியில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி அக்டோபர் 24, 2018 ஆகும்.
தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 17, 18, 2018 ஆகும்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 3.12.2018
மேலும் படிக்க:
0 Comments