இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணிவாய்ப்பு!

இந்திய திபெத்திய எல்லை  பகுதியில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். இந்திய திபெத்திய  எல்லை காவல் பாதுகாப்பு படைக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 85 ஆகும். 


பணியின் பெயர்
கான்ஸ்டபிள்
வயது வரம்பு
 18 வயது முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
மெட்ரிகுலோசன்  தகுதிக்கு இணையான படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
85
சம்பளம்
ரூபாய் 27,100 முதல்  ரூபாய் 69,100
பணியிடம்
இந்தியா  முழுவதும்


இந்திய திபெத்  எல்லைப்பாதுகாப்பு படையில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் பெயர் கான்ஸ்டபிள்  ஆகும். ஆண்கள் 72 பேரும் பெண்கள் 13 பேரூம் அறிவிக்கப்பட்டுள்ள பணிவிவரங்கள் ஆகும். மேலும் ஐடிபிபி துறையில்  தகுதியுடையவர்கள் மெட்ரிகுலோசன் மற்றும் அதற்கிடான வகுப்பில்   தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 



18 முதல் 25 வரையுள்ளோர் ஐடிபிபி துறையில்  பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.எழுத்து , உடற் தகுதி தேர்வு மற்றும் மெடிக்கல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள். 

ஆன்லைனில் மூலம் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். 100 ரூபாய்  இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு துறைப் பணிக்கு ஒபிசி மற்றும் பொது  பிரிவினர்    விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் எஸ்சிஎஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.

ஐடிபிபி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  தொட்க்க தேதி ஆகும்  அக்டோபர் 15, 2018 ஆகும் ஆகும் மேலும் விண்ணப்பிக்க இறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி நவம்பர் 13, 2018 ஆகும். 



மேலும் படிக்க:

Post a Comment

0 Comments