டிஎன்பிஎஸ்சியில் ஜெய்லர் மற்றும் லெக்சரர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியீடு!

டிஎன்பிஎஸ்சியின் ஜெய்லர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 33 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம் கிழே கொடுத்துள்ளோம். 

அஸிஸ்டெண்ட் ஜெய்லர் 30 பணியிடங்கள்
லெக்சரர் இன் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவு 3 பணியிடங்கள்



டிஎன்பிஎஸ்சியின் ஜெய்லர்,லெக்சரர்  பணியிடத்திற்கு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுதி படித்திருக்க வேண்டும். மேலும் லெக்சரர் பணியிடத்திற்கு மாஸ்டர் டிகிரி பட்டம் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜெய்லர் பணிக்கு எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


பணியின் பெயர்
ஜெய்லர் மற்றும் லெக்சரர் பணி
வயது வரம்பு
 18 வயது முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி
இளங்கலை மற்றும் முதுகலை பட்டம்
பணியிடங்கள் எண்ணிக்கை
33
சம்பளம்
ரூபாய் 35,400 முதல் 1, 12,400, ரூபாய்  56,100 முதல் 1,77,500
பணியிடம்
தமிழ்நாடு முழுவதும்



டிஎன்பிஎஸ்சியில்  மெடிக்கல் மற்றும் பொதுத்துறை அத்துடன் வனத்துறை போன்ற துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பும் பொறுப்புடையது. 1929 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது. 

ஜெய்லர் ம பணிக்கு  மாதம் சம்பளத் தொகையாக ரூபாய் 35,400 முதல் 1, 12,400 வரை  பெறலாம். அத்துடன் லெக்சரர் பணிக்கு ரூபாய் 56,100 முதல் 1,77,500 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

18 முதல் 30 வயதுள்ளோர் இப்பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். 

விண்ணப்ப கட்டிணமாக ரூபாய் 150 தொகையினை பதிவு கட்டணமாக டிஎன்பிஎஸ்சியில் புதிதாக தேர்வுக்கு விண்ணப்பிப்போர் செலுத்தி ஐடி ஐந்து வருடத்திற்கு பயனளிக்கும் டிஎன்பிஎஸ்சியில் பதிவு ஐடியை பெற்றுக் கொள்ளலாம். ரூபாய் 150  ஜெய்லர் பணிக்கு  தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் லெக்சரர் பணிக்கு ரூபாய் 200 தொகை விண்ணப்பத்தாரர் செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள், விதவை பெண்கள் போன்றோர் விண்ணப்ப கட்டிணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய தேதிகள்:
ஜெய்லர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள  இறுதி தேதி ரூபாய் 07.11.2018 லெக்சரர் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11, 201க்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 
ஜெய்லர் பணிக்கான தேர்வு நாள்: ஜனவரி 6, 2019 ஆகும் மற்றும் லெக்சரர் பணிக்கான தேர்வு நாள் ஜனவரி 12, 2019 

அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை படித்து பார்த்து விண்ணப்பிக்க தொடங்கலாம். அறிவிக்கையில் கேட்கப்பட்டுள்ள முழுவிவரங்களை பிழையின்றி முழுமையாக செலுத்த வேண்டும். 



மேலும் படிக்க:

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Post a Comment

0 Comments