இந்திய வங்கிகளின் தீர்வகம் போன்ற முந்தய ஆண்டு தேர்வுகளின் வினா தொகுப்பு குரூப் 2 தேர்வை வெல்ல!

டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெல்ல கேள்வி பதில்களின் தொகுப்பினை  நன்றாக படித்து ரிவைஸ் செய்ய வேண்டும்.  2018 ஆம் ஆண்டிற்கான  குரூப் 2 தேர்வில் அதிக மதிபெண்கள் பெற வேண்டும்  என லட்சியம் கொண்டவர்களுக்கான  வினா-விடை படித்து ரிவைஸ்   செய்யுங்க தேர்வை வெல்லுங்க.



1 தகவல் கேட்டு பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு 
விடை: 2005
2. தமிழக சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை: 234
3. 1979  ஆண்டே  கட்சி  தாவல் தடை சட்டத்தை இயற்றிய மாநிலம?
விடை: 1976
4. பின்வருவனற்றுள்  குடியுரிமை தொடர்பான திருத்தச் சட்ட இயற்றப்படாத ஆண்டு?
விடை: 1976
5. இந்திய பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு?
விடை: 1962
6. கோவா இந்திய குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் எது?
விடை: 1962
7. தேசிய இடைக்கால அரசு ஏற்பட்டது எப்பொழுது?
விடை: 1948
8. இந்தியாவில் அதிகாரப் பகுப்பில் பொதுப் பட்டியிலுள்ளவை?
விடை: 47 துறைகள்
 9. சக சகாப்தத்தின் அடிப்படையில்  முதல் தேசிய  நாட்காட்டி ஏற்கபட்டது?
விடை: 22  மார்சு , 1950
10. சிறப்பு பொருளாதார மண்டல் சட்டம்  இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது எப்பொழுது?
விடை: மே 2005
11. லோக்சபாவின் முதல் சபாநாயகர் யார்?
விடை: மாவலங்கார்
12. பிராந்திய தேர்தல் ஆணையர்கள் பணிக்கு அமர்த்தியது?
விடை: குடியரசு தலைவர், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி 
13. முதல் சபாநாயகர் முதல் சபாநாயகர் யார்?
விடை: மாவலங்கார்
14. திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு?
விடை: 1932
15.எந்த அரசரின் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டது?
விடை: ராஜ சிம்மன்
16. சௌரி- சௌரா சம்பவத்திற்கு பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை  இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிமாக நிறுத்தி வைத்தார்?
விடை: 1922
17. 1949 இல் நாட்டு தேசிய வருமான கணக்கில் ஈடுப்பட்ட குழுவில் யார் இடம் பெறவில்லை?
விடை: போர்த்துகீசியர்கள்
18. இந்தியாவில்  செங்கற்களால் ஆன மிகப்பெரிய பழமையான கோயில் யார் காலத்தில்  கட்டப் பட்டது?
விடை:  குப்த அரசர்கள்
19. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?
விடை: ஆலன் ஆக்டேவியன் க்யூம் 
20. யாரால் முதலமைச்சர் சத்துணவு திட்டம் தமிழ் நாட்டில் கொண்டு வரப்பட்டது?
விடை: எம்.ஜி.ஆர்
21. பிளாசிப் போர் யார் யாருக்கு இடையே ஏற்பட்டது?
விடை: ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கிடையே
22. டூப்ளே என்பவர்  யார்?
விடை: பிரெஞ்சு கவர்னர்
23. 1946 இல் யாருடைய தலைமையின் கீழ் காங்கிரஸ்  கட்சி மந்திரி சபையை சென்னையில் மந்திரி சபையை அமைத்தது?
விடை: டி. பிராகாசம்
24. பெரியார் ஈ.வி ராமசாமி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த ஆண்டு?
விடை: 1925 
25. எல்லை காந்தி எனப் புகழ் பெற்ற கான் அப்துல் காபார்கான் தலைமையில் பதானியர்கள் குடை கித்மத்காஸ் கடவுளின் சேவகர்கள் என்னும் சங்கத்தை தொடங்கினார்கள் அது அனைவராலும் என்னவென்று அறியப்பட்டது?
விடை: சிகப்பு சட்டைகள்
26. வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிறுவனம்?
விடை: WTO
27. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்?
விடை: 1992-1997
28. இளவர் ஒருவருடன் ஏற்படுத்தும் ஓர் உடன்பாடு
விடை: தவிர்தகு ஒப்பந்தம் 
29. வங்கிகளின் தீர்வகம் நடைபெறுமிடம்
விடை: இந்திய ரிசர்வ் வங்கி
 30. நுகர்வோர்க்கு இலவசமாக மாதிரி பொருட்களை வழங்குவது என்பது?
விடை: வணிகப் பெருக்க  நடவடிக்கையாகும்
 31. எட்டாவது ஐந்தாண்டு திட்டதின் காலம்
விடை: 1992-1997
32. நுகர்வோருக்கு இலவசமாக மாதிரி பொருட்களை வழங்குவது என்பது?
விடை: வணிகப் பெருக்க நடவடிக்கையாகும். 
33.தேசிய வருமானத்தில் ஏறக்குறைய வேளாண்மைத் துறையின் பங்கானது?
விடை: 54%
34. வரிகளின் அடிப்படை கொள்கைகளை வகுத்தவர் யார்?
விடை: மார்ஷல் 
35. தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் முதல் பணியாவது
விடை: கச்சாப் பொருட்கள் அளித்தல் 
  

Post a Comment

0 Comments