ஜாயிண்ட் எம்பிளாய்மெண்ட் டெஸ்ட் துறையில் 2018 ஆம் ஆண்டிற்கான டெக்ஸ் மற்றும் ஸ்டெனோ ஜாப் ஆப்ரேட்டர்  பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 
ஜெஇடி தேர்வுக்கு  மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 766 ஆகும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. 
| 
பணியின் பெயர் | 
டெக்ஸ்,
  ஸ்டெனோ ஜாப் ஆப்ரேட்டர் | 
| 
வயது வரம்பு | 
 18 வயதுமுதல் 30 வரை  | 
| 
கல்வித் தகுதி | 
முதுகலை வணிக மேலாண்மை | 
| 
பணியிடங்கள் எண்ணிக்கை | 
766 | 
| 
சம்பளம் | 
ரூபாய்
  12,000 முதல் 22,0000 | 
| 
பணியிடம் | 
இந்தியா   முழுவதும் | 
ஜாயிண்ட் எம்பிளாய்மெண்ட் துறையில் 18 முதல் 35 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.   ஜாயிண்ட் எம்பிளாய்மெண்ட் துறையில் பணிவாய்ப்பு பெறுவோர் மாதச் சம்பளமாக ரூபாய் 12,000 முதல் 22,000 வரை சம்பளமாக பெறலாம். 
நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆவார்கள். முழு நேரம் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க டெஸ்க் ஆப்ரேட்டர் மற்றும் ஸ்டெனோ பணிக்கு விண்ணப்பிக்க  பனிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி பட்டத்தை  கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். 
விண்ணபிக்கும் முறை: 
அதிகாரப்பூர்வ அறிவிக்கையின் மூல்ம் தகுதியானோர் முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பங்களில் முழுமையான தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். 
நவம்பர்  அக்டோபர் 21,2018  முதல் நவம்பர் 11, 2018 வரை  விண்ணப்பிக்கலாம். 
மேலும் படிக்க: 
 


 
 
 
 
0 Comments