குரூப் தேர்வுக்கான முந்தய ஆண்டு தேர்வு கேள்விகளின் வினா-விடை தொகுப்பு

டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான நாட்கள்  நெருங்கி கொண்டு உள்ளது. தேர்வை வெல்ல கனவுடன் இருக்கும் அனைவருக்கும் உதவும் வகையில்   முந்தய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பினை ஒன்று கலந்து கொடுத்துள்ளோம். அதனை பயிற்சி செய்யுங்கள் தேர்வை வெல்லுங்கள் .



எந்த  நாடு ஒரு கட்சி பின்ப்பற்றி கொண்டிருக்கின்றது?
விடை: இரஷ்யா

2. ரஷ்யாவில் ஆட்சி செய்யும் கட்சி எது?
விடை: கம்யூனிஸ்ட் கட்சி 

3. இந்திய நாட்டு சபையின் பெயர்  என்ன?
விடை: பாராளுமன்றம்

4. இராஜ்யசபையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
விடை: 250 

5. அமெரிக்கா செனட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
விடை: 100 

6. சுவிட்சர்லாந்து  நாட்டு பன்மை நிர்வாகத் துறையின் காலம் என்ன?
விடை: 4 ஆண்டுகள்

7. இந்திய பிரதம மந்தரியின் பதவிக்காலம் என்ன?
விடை: 5 ஆண்டுகள்

8. இந்தியாவின் முதல் ஜனாதிபதி
விடை: டாக்டர்  எஸ். இராஜேந்திரன் 

9. இந்தியா ஒரு
விடை: மதச்சார்ப்பற்ற அரசு 

10. நமது தேசிய கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்
விடை: ஆரஞ்சு ( காவி)

11. மந்திரி குழு பொறுப்பாக இருப்பட்து?
விடை: பாராளுமன்றம்

12. அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?
விடை: குடியரசு தலைவர் 

13. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
விடை: பாராளுமன்றம் 

14. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது?
விடை மத்திய மாநில் அரசு உறவு முறையை ஆராய

15. இந்தியா கூட்டாட்சி நாடு ஏனெனில் இந்நாட்டில் 
விடை: அதிகாரப் பிரிவினை உள்ளது

16. இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர்
விடை: இந்திய சட்டத்துறை உயர் அதிகாரி

17. இந்தியாவின்  திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு 
விடை: 1950 

18. இந்திய அரசியல் அமைச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது?
விடை: ஜனவரி 26, 1950 

19. மந்திரி குழு பொறுப்பாக இருப்பது?
விடை:  பாராளுமன்றம் 

20.  சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்?
விடை: பாராளுமன்றம் 

21. சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்தவர்?
விடை: சிதம்பரனார்

22. கதார் கட்சியை தோற்றுவித்தவர்
 விடை: லாலா ஹர்தயாள்

23. வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்
விடை: மதன் மோகன் மாளவியா

24.  திராவிட கழகத்தை தோற்றுவித்தவர யார்?
விடை: ஈ.வெ.ராமசாமி

25. மிகப் பழமையான வேதம்?
விடை: ரிக் 

26. இல்பர்ட் மசோதா பற்றிய மாறுபட்ட  கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்?
விடை: ரிப்பன் பிரபு

27. காந்திஜி கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
விடை: 2வது வடட் மேஜை மாநாடு 

28. சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்?
விடை: திலகர்

29. இரட்டை ஆட்சியை ஏற்படுத்திய ஆளுநர் 
விடை: இராபர்ட் கிளைவ்

30. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
 விடை: இராஜாராம் மோகன் ராய்

31. மின்னல் ஏற்படும் போது விளையும் வாயு எது?
விடை: என் 2 ஓ 4(N2O)

 32.  உருகு கலவையில் இருப்பது பனிகட்டி மற்றும்
விடை: சோடியம் குளோரைடு 

33. கொட்டுப்போன வெண்ணெயிலிருந்து தோன்றும் துர்நாற்றத்திற்கு காரணம்
விடை:ப்யூட்ரிக் அமிலம்

34. மனித உடலில் இருந்து தொகுப்படும் அமினோ அமிலங்கள் எண்ணிக்கை?
விடை: 20 

35. தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதா; தோன்றுவது?
விடை: க்வாசியோர்கர்

குரூப் 2 தேர்வு குறித்து அறிய
குரூப் 2 தேர்வின் வினாத்தாள் கணிப்பு
குரூப் 2 தேர்வுக்கான புத்தக விவரங்கள் அறிய கிளிக் செய்ய
குரூப்

குரூப் 2 தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவியல் ஹைலைட்ஸ் பகுதி 10!

Post a Comment

0 Comments