மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய ஆயுஷ் மெடிக்கல் துறையில் ஆபிசர் பணிக்கு  வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவத்துறையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 117 ஆகும். மேலும் தெலுங்கானாவில் பணியிடம் கொண்டது.



ஆயுஷ் பணியிட விவரங்கள்:
மெடிக்கல் ஆபிசர் ஆயுர்வேதா -62 பணியிடங்கள்
மெடிக்கல் ஆபிசர் ஹோமியோ-36 பணியிடங்கள்
லெக்சரர் ஹோமியோ- 11 பணியிடங்கள்
லெக்சரர் யுனானி-08 பணியிடங்கள் 


பணியின் பெயர்
மெடிக்கல் ஆபிசர்
வயது வரம்பு
20 வயது 43 வரை
கல்வித் தகுதி
முதுகலை பட்டப் படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
117
சம்பளம்
ரூபாய் 37,100-91,450
பணியிடம்
தெலுங்கனா
 

தேர்வு முறை: 
மத்திய ஆயுஷ் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற நேரடி தேர்வில் பங்கு பெற்று தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்ப கட்டணம்: 
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 அனைவரும் செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம்.

முக்கிய தேதிகள்: 
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி  செப்டம்பர் 19, 2018 ஆகும். 


Post a Comment

0 Comments