யூபிஎஸ்சி நடத்தும் சிடிஎஸ்-2 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். யூபிஎஸ்சி இந்திய பாதுகாப்பத்துறையின் முப்படைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப என்டிஏ, சிடிஎஸ் தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துகின்றது.
சிடிஎஸ்-2 தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 414 ஆகும். பணியிடங்களின் விவரம் கிழே கொடுத்துள்ளோம்.
இந்தியன் மிலிட்டிரி அகாடமியில் 100 பணியிடங்கள்
இந்தியன் நேவியில் 45 பணியிடங்கள்
ஏர் போர்ஸ் அறிவித்துள்ள 32 பணியிடங்கள்
ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் 225 பணியிடங்கள்
ஆபிசர் டிரெயினிங் அகாடமி எஸ்எஸ்சி பெண்கள் டெக்னிக்கல் துறையற்றது. 12 பணியிடங்கள் போன்றவை ஆகும்.
பணியின் பெயர்
|
சிடிஎஸ்
பதவிகள்
|
வயது வரம்பு
|
21 முதல் 24 வயது வரை
|
கல்வித் தகுதி
|
பிஎஸ்சி, பிஇ போன்ற எதேனும் ஒரு பட்டப்படிப்பு
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
414
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும் பணியிடம்
|
விண்ணப்ப கட்டணம்:
யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு பெற பொது பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 200 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வுகள்:
பாதுகாப்புத்துறைக்கான சிடிஎஸ் தேர்வு பணிகளுக்கு எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு, நேரடி தேர்வு மூலம் வெற்றி பெறுவோர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதி:
பாதுகாப்பு துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப தொடக்க நாள் ஆகஸ்ட் 8, 2018
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி நாள்: செப்டம்பர் 3, 2018 ஆகும். சிடிஎஸ் தேர்வுக்கான எழுத்து தேர்வு: நவம்பர் 18, 2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments