சென்னை ஐசிஎப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஐசிஎப்பில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். ஐசிஎப்பில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகஸ்ட் 8, 2018 ஆகும்.


ஐசிஎபில் அப்பிரண்டிஸ் பணிக்கு  காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. சென்னை  தமிழ்நாட்டினை பணியிடமாக கொண்டது. 

அறிவிக்கப்பட்டுள்ள அப்பிரண்டிஸ் பணிகளின் விவரம்:
கார்பெணட்ர் 36 பணயிடங்கள் 
எலக்ட்ரிசியன் 66 பணியிடங்கள் 
பிட்டர் 100 பணியிடங்கள் 
மெசினிஸ்ட்32  பணியிடங்கள்  
பெயிண்டர் 30 பணியிடங்கள் 
வெல்டர் 162 பணியிடங்கள் 
எம்எல்டி 04 பணியிடங்கள் 
எம்எல்டி 04 பணியிடங்கள்


பணியின் பெயர்
அப்பிரண்டிஸ்
வயது வரம்பு
15 முதல் 24 வயது வரை
கல்வித் தகுதி
ஐடிஐ பயிற்சி
பணியிடங்கள் எண்ணிக்கை
707
சம்பளம்
ஸ்டைபண்ட்
பணியிடம்
தமிழ்நாடு சென்னை
 
ஐசிஎபில்  தகுதியுடையோர் மெரிட் லிஸ்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
விண்ணப்ப கட்டணமாக  பொதுபிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும்.  மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.



Post a Comment

0 Comments