தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திரை உலக பிரபலங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட ஹீரோயின்கள் மற்றும் ஹீரோக்கள் பற்றி பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிடுகிறார். சமீபத்தில் கூட பிரபல தமிழ் இயக்குனரான ஏஆர் முருகதாஸ் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா பற்றி சர்ச்சை பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்தப் பதிவில் நடிகை நயன்தாரா கூட திருமணமானவர் மற்றும் திருமணம் ஆகாதவர் என பலருடன் பழகி இருக்கிறார். இருப்பினும் அவரை பற்றி தவறான கருத்துகளை யாரும் பதிவிடுவதில்லை. இதுதான் திரையுலகில் இருக்கும் பெரிய ஹீரோயின்களுக்கும் போராடும் ஹீரோயின்களுக்கும் வித்தியாசம் என குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீ ரெட்டி கூறும் கருத்துகளுக்கு திரைப்பிரபலங்கள் யாரும் சரியான பதில் அளிப்பதில்லை. அவரை யாருமே கண்டு கொள்வதுமில்லை. இருந்தாலும் திரை பிரபலங்களை பற்றி அவதூறு கருத்துக்களை கூறி கொண்டே இருக்கிறார். நன்றி!!!

0 Comments