பிஎம்ஆர்சிஎல் அறிவித்துள்ள மெட்ரோ கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பிஎம்ஆர்சி அறிவித்துள்ள பணியில் சேர மொத்தம் 99 பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியின் பெயர்
|
அஸிஸ்டெண்ட்
இன்ஜினியர்
|
வயது வரம்பு
|
35 முதல் 45 வரை
|
கல்வித் தகுதி
|
பிஇ/ பிடெக்/ டிப்ளமோ இன்ஜினியரிங்
முடித்தவர்கள்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
99
|
சம்பளம்
|
ரூபாய் 55,860- 48,280
|
பணியிடம்
|
பெங்களூர்
|
பெங்களூர் மெட்ரோ ரயில் பணிக்கு ரெக்ரூமெண்ட் அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் வாய்ப்பு பெறலாம்.
தேர்வு முறை:
பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் வேலை பெற தகுதியுடையோர் மெரிட் மற்றும் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மத்திய அரசின் பணியிடங்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி:
ஜென்ரல் மேனேஜர்,
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்பரேசன் லிமிட்டெடு,
3வது மாடி,
பிஎம்சிஆர்சிஎல் காம்ளக்ஸ்,
கே.ஹெச். ரோடு,
சாந்திநகர்,
பெங்களூர்,
மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு பெற ஆகஸ்ட் 31, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் கிளிக் செய்யவும்.
அறிவுப்பு இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க:
வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
0 Comments