சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களில்  மொத்தம் புரோபெஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 


பணியின் பெயர்
இந்தியன் வங்கி அதிகாரிகள்
வயது வரம்பு
21 முதல் 24 வயது வரை
கல்வித் தகுதி
எதேனும் ஒரு பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
417
சம்பளம்
23,700 - 42,020
பணியிடம்
தமிழ் நாடு

ஆகஸ்ட் 27க்குள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 


தேர்வு முறை: 
இந்தியன் வங்கியில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

பொதுத் துறையில் வங்கியில்  விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600  பொது பிரிவினர்  மற்றும் பின் தங்கியியோர் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்   ரூபாய் 100 கட்டணமாக  செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

முக்கிய தேதிகள்:
 முதல்நிலைத் தேர்வு தேதி: 27.08.2018, 4.11.2-18 தேதிகளில் நடைபெறும். 


மேலும் படிக்க:

யூபிஎஸ்சியின்  பாதுகாப்புத்துறைக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு!

Post a Comment

0 Comments