மினரல் எக்ஸ்புளரேசன் கார்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். கனிம ஆய்வு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிட விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.
அஸிஸ்டெண்ட் மேனேஜர்,
மேனேஜர் டிரில்லிங்
மேனேஜர் ஹெச்ஆர்
அஸிஸ்டெண்ட் மேனேஜர் ஜியாலஜி
அஸிஸ்டெண்ட் மேனேஜர் டிரில்லிங்
அஸிஸ்டெண்ட் மேனேஜர் லீகல்
அஸிஸடெண்ட் மேனேஜர் பினான்ஸ்
அஸிஸ்டெண்ட் மேனேஜர் பிரொகியூர்மெண்ட் கான்டிராக்ட்
அக்கவுண்ட் ஆபிசர்
போர்மேன்
ஹிந்தி அஸிஸ்டெண்ட்
ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் போன்ற பணியிடங்களில் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்
|
மேனேஜர்
|
வயது வரம்பு
|
21 முதல் 50 வயது வரை
|
கல்வித் தகுதி
|
எதேனும் ஒரு பட்டபடிப்பு, இன்ஜினியரிங் முடித்தவர்கள் பணிகளுக்கு
ஏற்ப துறை மாறுபடும்
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
245
|
சம்பளம்
|
அறிவிக்கையின்படி
|
பணியிடம்
|
மகாராஷ்டிரா, நாக்பூர்
|
கனிம ஆய்வு களத்தில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவரவர்களின் பணிகளுக்கு ஏற்ப அறிவிக்கையின்படி சம்பளம் மாறுபடும்.
கட்டணம்:
எம்இசிஎல்லில் பணிவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணமாக பொதுபிரிவினர், ஒபிசி பிரிவினர் ரூபாய் 120 செலுத்த வேண்டும் மற்ற பிரிவினர் செலுத்த வேண்டிதில்லை.ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுமுறை:
கனிம ஆய்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணபிப்போர் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேர்வு:
ஆகஸ்ட் 16 வரை தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:
விஜயா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்!
0 Comments