விஜயா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்!

விஜயா வங்கியில் ரெக்ரூட்மெண்ட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜயா வங்கியில் பணிவாய்ப்பு  பெற ஆப்லைனில்  விண்ணப்பிக்கலாம்.  ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகவே தகுதியுடையோர்  முயற்சி செய்யவும்.
ஆபிஸ் அஸிஸ்டெண்ட், ஆபிஸ் அட்டண்ட் போன்ற பணியிடங்களுக்கு  அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


பணியின் பெயர்
ஆபிஸ் அஸிஸ்டெண்ட்
வயது வரம்பு
21 முதல் 45 வயது வரை
கல்வித் தகுதி
எதேனும் ஒரு பட்டப்படிப்பு
பணியிடங்கள் எண்ணிக்கை
அறிவிக்கையின்படி
சம்பளம்
31,750-45950/-
பணியிடம்
இந்தோர்


இண்டோரில் பணியிடம் கொண்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம்:  
விஜயா வங்கியில் பணி வாய்ப்பு  பெற ஓபிசி/பொது பிரிவினர்  ரூபாய் 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் ரூபாய் 100  விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பத்தை ஆப்லைனில் அனுப்ப வேண்டிய முகவரி: 
விஜயா வங்கி 
செல்ப் எம்பிளாய்மெண்ட் டிரெயினிங் இண்ஸ்டியூட்
வில்லேஜ்- பென்ஸ்லே, போஸ்ட்-ஐஐஎம் இந்தோர், 
இந்தோர்- 453 556

இண்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

முக்கிய தேதிகள்:
 விண்ணப்பிக்க கட்டண தொடக்க நாள்: 28.07.2018 
விஜய வங்கியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.8.2018 ஆகும். 


மேலும் படிக்க: 

Post a Comment

0 Comments