எல்ஐசியின் 300 பணியிடங்களுகு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசியில் வேலைவாய்ப்பு பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்.
எல்ஐசியில் அஸிஸ்டெண்ட். அசோசியேட்ஸ் மற்றும் அஸிஸ்டெண்ட் மேனேஜர் பணிடங்களுக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அஸிஸ்டெண்ட் 150 பணியிடங்கள்
அசோஸியேட் 50 பணியிடங்கள்
அஸிஸ்டெண்ட் மேனேஜர் 100
மொத்தம் 300 பணியிடங்கள் வேலை வாய்ப்பு பெறலாம்.
பணியின் பெயர்
|
அஸிஸ்டெண்ட், மேனேஜர்
|
வயது வரம்பு
|
21 வயது வரை 28
|
கல்வித் தகுதி
|
பட்டதாரி மற்றும் சிஏ, எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
300
|
சம்பளம்
|
அறிவிக்கையின் படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
எல்ஐசி தேர்வு:
எல்ஐசியில் வேலைவாய்ப்பு பெற ஆன்லைனில் தேர்வு எழுதலாம். மத்திய அரசின் பணிவாய்ப்பு பெற எழுத்து தேர்வு, நேரடி தேர்வு மூலம் தகுதி பெறுவோர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ரூபாய் 500 விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் 21.08.2018
எல்ஐசி தேர்வில் வெற்றி பெற செப்டம்பர் 9, 2018 வரை கடைசி தேதி.
மேலும் படிக்க:
ஆர்பிஐ வங்கியில் ஸ்பெஷ்லிஸ்ட் கிரேடு பி ஆபிசர் வேலைவாய்ப்பு!
ஆர்பிஐ வங்கியில் ஸ்பெஷ்லிஸ்ட் கிரேடு பி ஆபிசர் வேலைவாய்ப்பு!
0 Comments