ஆர்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பினை விருப்பமுடையோர் பயன்ப்படுத்தவும்.
ஆர்பிஐ வங்கியில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையானது 60 ஆகும். மேலும் ஸ்பெஷ்லிஸ்ட் கிரேடு பி ஆபிசர் காலிப்பணியிடங்களை நிரப்ப விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
பினான்ஸ் 14 பணியிடங்கள்
டேட்டா அனாலிட்டிக்ஸ் 14 பணியிடங்கள்
ரிஸ்க் மாடலிங் 12 பணியிடங்கள்
பார்சானிக் ஆடிட் 12 பணியிடங்கள்
புரொபெசனல் காப்பி எடிட்டிங் 4 பணியிடங்கள்
ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் 04 பணியிடங்கள்
பணியின் பெயர்
|
ஸ்பெஷ்லிஸ்ட் கிரேடு பி
ஆபிசர்
|
வயது வரம்பு
|
21 வயது முதல் 40 வயது வரை
|
கல்வித் தகுதி
|
முதுகலை பட்டம் மற்றும் சிஏ, எம்பிஏ பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
60
|
சம்பளம்
|
அறிவிக்கையின் படி
|
பணியிடம்
|
இந்தியா முழுவதும்
|
கல்வித் தகுதி:
முதுகலை பட்டத்துடன், சிஏ, எம்பிஏ, ஐசிடபிள்யுஏ போன்ற பட்டங்களை அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
ரிசர்வ் வங்கியில் பணிவாய்ப்பு பெற ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தேர்வினை தாள் 1, தாள்2, தாள் 3 வென்றிருக்க வேண்டும். அத்துடன் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு பெறலாம்.
கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 850 செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவினர் ரூபாய் 100 செலுத்தினால போதுமானது ஆகும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க 17. 8.2018 முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி செப்டம்பர் 7, 2018 ஆகும்.
மேலும் படிக்க:
0 Comments