வடகிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வேயில் பணியில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 350 ஆகும்.
பணியிட விவரங்கள்:
டெக்னிசியன்- 9 பணியிடங்கள்
டெக்னிசியன் பிளாக் ஸ்மித்- 05 பணியிடங்கள்
டெக்னிசியன் கார்பெண்டர்-05 பணியிடங்கள்
டெக்னிசியன் டீசல் மெக்கானிக்கல்- 11 பணியிடங்கள்
டெக்னிசியன் சிங்கிள் 27 பணியிடங்கள்
கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் - 52 பணியிடங்கள்
ஸ்டேசன் மாஸ்டர்- 66 பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ்- 13 பணியிடங்கள்
போன்ற பணியிடங்கள் அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து பார்க்கவும்.
பணியின் பெயர்
|
வட கிழக்கு
ரயில்வே
|
வயது வரம்பு
|
18 முதல் 42
|
கல்வித் தகுதி
|
10+12+ஐடிஐ/ பிஎஸ்சி/ டிப்ளமோ/
டிகிரி
|
பணியிடங்கள் எண்ணிக்கை
|
350
|
சம்பளம்
|
அறிவிக்கையின் படி
|
பணியிடம்
|
வடகிழக்கு பகுதி
|
வடகிழக்கு ரயில்வேயில் கீழ்க்கண்ட தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்
கம்பியூட்டர் டெஸ்ட்/ எழுத்து டெஸ்ட்
டாக்குமெண்ட் வெரிபிகேசன்
மெடிக்கல் எக்ஸாமிசேன்
ஆன்லைனில் தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
0 Comments